ஒரு டேக்ல ஓஹோன்னு சம்பாதிக்க இந்த தொழிலை செய்யுங்க..

Advertisement

Photo Studio Business Plan in India

இன்றைய கால கட்டத்தில் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை பார்த்து கொண்டிருக்கின்றனர். நம் முன்னோர்கள் சுயதொழில் ஒன்றை கற்று கொள் கவலை இல்லை ஒத்து கொள் என்று சொல்வார்கள். இதற்கான அர்த்தத்தை நாம் வேலை இல்லை என்று தேடும் போது தான் புரிந்து கொள்வோம். மற்றவர்களின் நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்ப்பதை விட சுயமாக தொழில் செய்யும் போது நீங்கள் முதலாளியாக இருப்பீர்கள். உங்களுக்கு கீழ் 5 நபர்கள் வேலை பார்ப்பார்கள். அதனால் உங்களுக்கும் உதவும் வகையில் ஒரு அருமையாயின சுயதொழில் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Photo Studio Business Plan:

Photo Studio Business Plan in tamil

இன்றைய கால கட்டம் இல்லை எக்காலத்துக்கும் இந்த தொழிலுக்கான Demand குறையாது. அப்படி என்ன தொழில் என்று யோசிக்கிறீர்களா.! போட்டோ ஸ்டூடியோ தொழில் தான். ஒரு சின்ன Form அல்லது ஏதவாது ஒரு வேலைக்கு சேர வேண்டுமென்றாலும் போட்டோ முக்கியமாக இருக்கிறது. அதனால் இந்த தொழில் தொழிலை நீங்கள் தாராளமாக செய்யலாம். உங்களுக்கு போட்டோ எடுக்க தெரியாது என்றால் போட்டோ எடுக்க தெரிந்த ஆட்களை வேலைக்கு சேர்க்கலாம். அதனால் இந்த தொழிலை எப்படி தொடங்குவது என்று தெரிந்து கொள்ளலாம்.

இடம்:

மக்கள் அதிகமாக வர கூடிய இடமாகவும், மெயின் இடத்திலும் வைக்க வேண்டும். அப்போது தான் வியாபாரம் நன்றாக இருக்கும்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

Photo Studio Business Plan in tamil

சொந்த இடமாக இருந்தால் அதற்கு வாடகை பிரச்சனை இருக்காது. அதுவே சொந்த இடமாக இல்லையென்றால் இடத்திற்கு ஏற்ற படி வாடகை கொடுக்க வேண்டியிருக்கும்.

கைநிறைய லாபம் தரக்கூடிய இந்த தொழிலை கையோடு செய்தீர்கள் என்றால் தாறுமாறான வருமானம் பெறலாம்..!

கேமரா படங்களைத் திருத்த உங்களுக்கு இரண்டு கேமராக்கள், இரண்டு உயர்தர லென்ஸ்கள், இரண்டு ஃப்ளாஷ்கள் மற்றும் போட்டோஷாப் மற்றும் லைட்ரூம் தேவைப்படும். இந்த தொழிலை ஆரம்பிப்பதற்கு 1 லட்சம் முதல் 5 லட்சம் தேவைப்படும்.

வருமானம்:

இந்த தொழிலை பொறுத்தவரை பல விதங்களில் சம்பாதிக்கலாம். போட்டோ காபி எடுத்து கொடுக்கலாம். மற்றொன்று போட்டோ Frame செய்து கொடுக்கலாம். கடைசியாக சுப நிகழ்ச்சிகளில் சென்று Photo shoot எடுக்கலாம். நீங்கள் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து கொடுத்தால் 60 ரூபாய் சம்பாதிக்கலாம். தோராயமாக ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சம்பாதிக்கலாம்.

தூக்கி போடுகின்ற பொருளை பயன்படுத்தி வாரம் 40,000 ரூபாய் வரை லாபம் தரக்கூடிய தொழில்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement