Recycling Business Ideas Plan in Tamil
நாம் நிறைய வகையான தொழிலை பற்றி கேள்வி பட்டிருப்போம் மற்றும் அதனை சில நேரத்தில் நாமும் செய்து பாதியில் முடித்து இருப்போம். ஒருமுறை நாம் ஏதாவது ஒரு தொழில் செய்த அதில் லாபம் வராத காரணத்தினால் அதனை மூடிவிட்டோம் என்றால் மீண்டும் வேறு ஒரு தொழில் தொடங்குவதற்கு நமக்கு ஒரு குழப்பமாக இருக்கும். அதுபோல சிலருக்கு ஒரு தொழிலை செய்வதற்கு முன்பே குழப்பகமாக இருக்கும். ஆகாயல் இன்று நீங்கள் எந்த விதமான குழப்பமும் இல்லாமல் சொந்தமாக ஒரு Recycling Business செய்து நல்ல நிலைக்கு வருவது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
லாபகரமான தொழில்:
இன்றைய நவீன காலத்தை பொறுத்த வரை அதிக டிமாண்ட் உள்ள நிறைய வகையான Recycling Business இருக்கிறது. அதில் ஒன்றான Plastic Bottle Recycling Business-ஐ பற்றி தான் நாம் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
குப்பையில் தூக்கி வீசும் இந்த ஒரு பொருளை வைத்து நாம் மாஸாக சம்பாதித்து முன்னேற்றம் அடையலாம்.
தேவையான முதலீடு:
அதிக டிமாண்ட் உள்ள இந்த PlasticBottle Recycling Business-ஐ நீங்கள் செய்வதற்கு தோராயமாக 30,000 ரூபாய் முதலீடு தேவைப்படும்.
தேவைப்படும் மூலப்பொருள்:
- பழைய பிளாஸ்டிக் பாட்டில்
- Plastic Bottle Recycling Business Machine
நீங்கள் மிஷின் வாங்கும் இடத்திலேயே அதனை எவ்வாறு Operate செய்ய வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்படும்.
இதையும் படியுங்கள்⇒ 5 நிமிடத்தில் 1850 ரூபாய் சம்பாதிக்காலம்..! அதுவும் 1 பீஸ் மூலமாக மட்டும் மிஸ் பண்ணாம இந்த தொழிலை செஞ்சி பாருங்க…!
How to Start Plastic Recycling Business:
முதலில் நீங்கள் பழைய இரும்பு கடை, ஹோட்டல், ஜூஸ் கடை, ஷாப்பிங் மால் மற்றும் Restaurant ஆகிய இடங்களில் பிளாஸ்டிக் பாட்டிலை வாங்கி கொள்ள வேண்டும். அதுமட்டும் இல்லாமல் இதுபோன்ற கடைகளிடம் டீலிங் வைத்து கொண்டால் மொத்தமாக நீங்கள் பழைய பிளாஸ்டிக் பாட்டிலினை பெற்றுக்கொள்ளலாம்.
அதன் பிறகு நீங்கள் வாங்கி வைத்துள்ள பிளாஸ்டிக் பாட்டிலினை வெள்ளை நிறம் மற்றும் கலர் நிறம் என தனித்தனியாக பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது பிரித்து வைத்துள்ள பிளாஸ்டிக் பாட்டிலினை Plastic Bottle Recycling Business Machine-ல் போட்டு மிஷினை On செய்தால் போதும் நீங்கள் விற்பனை செய்வதற்கு தேவையான மூலப்பொருள் கிடைத்து விடும்.
விற்பனை செய்ய வேண்டிய இடம்:
பெரிய Two Wheeler மற்றும் Four Wheeler கம்பெனி மற்றும் Injection Moulding கம்பெனி ஆகிய இடங்களில் நீங்கள் தயார் செய்து வைத்துள்ள மூலப்பொருளை கிலோ கணக்கில் விற்பனை செய்யலாம்.
உங்களுடைய விற்பனைக்கு ஏற்றவாறு நீங்கள் வருமானம் மற்றும் லாபம் இரண்டினையும் பெற்று கொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் வேலை செய்தால் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |