வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இத்தொழிலில் 2000 ரூபாய் முதலீடு போட்டால் போதும் மாதம் 80 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்..!

Updated On: August 24, 2023 1:47 PM
Follow Us:
Pomegranate Peel Powder Business in Tamil
---Advertisement---
Advertisement

Pomegranate Peel Powder Business in Tamil

சுயதொழில் தொடங்க நினைப்பவர்கள் மற்றும் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் என்னதான் வேலைக்கு சென்றாலும் குடும்பத்தில் ஏற்படும் பொருளாதார செலவுகள் மற்றும் மருத்துவ செலவுகள் போன்றவற்றை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் தான் இருக்கிறோம். நமக்கு ஏற்படும் அன்றாட செலவுகளை பூர்த்தி செய்து எதிர்கால பயன்பாட்டிற்கு சேமித்து வைக்க வேண்டுமானால் நாம் சுயதொழில் தொடங்குவதே சிறந்தது. அந்த வகையில் இப்பதிவில் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பெறக்கூடிய சுயதொழில் ஒன்றினை பற்றிய விவரங்களை பதிவிட்டுள்ளோம்.

அதாவது மாதுளை பழத்தின் தோலை பவுடர் செய்து விற்பனை செய்யும் தொழிலை பற்றிய தகவலை பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How to Start Pomegranate Peel Powder Business in Tamil:

How to Start Pomegranate Peel Powder Business in Tamil

தேவையான மூலப்பொருட்கள்:

  • மாதுளம் பழத்தோல்
  • பேக்கிங் மெஷின்
  • பேக்கிங் கவர்

தேவையான முதலீடு:

முக்கிய மூலப்பொருளான மாதுளம் பழத்தோல் பழச்சாறு கடைகளில் தூக்கிப்போடக் கூடிய பொருள். எனவே இதனை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் பேக்கிங் மெஷின் 1000 ரூபாய் முதல் கிடைக்கிறது.

எனவே பேக்கிங் மெஷின் 1000 ரூபாய் மற்றும் பேக்கிங் கவர் 1000 ரூபாய் என கணக்கில் கொண்டால் 2000 ரூபாய் இருந்தால் போதும் இத்தொழிலை தொடங்கலாம்.

இப்போது Trending-ஆ உள்ள இந்த தொழிலை செய்தால் ஒரு நாளைக்கு மட்டுமே 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தேவையான சான்றிதழ்:

இத்தொழில் ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் FSSAI சான்றிதழ் பெற வேண்டும்.

மேலும், நீங்கள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்தால் GST Registration சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேவையான இடம்:

இத்தொழிலை தொடங்க தனியாக எந்த இடமும் தேவையில்லை. உங்கள் வீட்டில் ஒரு சிறிய அரையும் காயவைக்க சுத்தமான இடமும் இருந்தால் போதும்.

தயாரிக்கும் முறை:

 pomegranate peel powder business ideas in tamil

முதலில் மாதுளம் பழத்தோலை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் அலசி கொள்ளுங்கள். பிறகு, இதனை ஒரு வாரம் வரை வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது காயவைத்த மாதுளம் பழத்தோலினை மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடர் பதத்திற்கு நன்றாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

பின்னர், இதனை ஆற வைத்து சலித்து எடுத்தால் மாதுளம் பழத்தோல் பவுடர் தயார்.

 how to make pomegranate peel powder at home in tamil

500 ரூபாய் முதலீட்டில் மாதம் 1 லட்சம் வரை வருமானம் தரக்கூடிய அருமையான சிறுதொழில்..!

பேக்கிங் செய்யும் முறை:

Pomegranate Peel Powder Business in Tamil

இப்போது, தயார் செய்து வைத்துள்ள மாதுளம் பழத்தோல் பவுடரை கடைகளில் விற்கும் பேக்கிங் கவரில் அல்லது உங்கள் நிறுவனத்தின் பெயர் கொண்ட கவரில் உங்களுக்கு தேவையான அளவுகளில் பேக் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் இடங்கள்:

  • சூப்பர் மார்க்கெட்
  • நாட்டு மருந்து கடை 
  • மருந்து தயாரிக்கும் கடை
  • மருந்தகம் 

இத்தொழிலில் கிடைக்கக்கூடிய வருமானம்:

 100 கிராம் மாதுளம் பழத்தோல் பவுடர் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, 1 கிலோ மாதுளம் பழத்தோல் பவுடரின் விலை 800 ரூபாய் ஆகும். எனவே நீங்கள் நேரடியாகவும் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் 1 மாதத்திற்கு 100 கிலோ விற்பனை செய்தீர்கள் என்றால் தோராயமாக 80,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம். 
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!