பெயிண்டிங் வரைவதில் கை தேர்ந்தவரா நீங்கள்..! உங்களுக்கு தான் இங்கு தேவை அதிகம்..!

Advertisement

Pot Design At Home Business Ideas in Tamil

பொதுவாக நம் அனைவருக்குமே ஏதாவது ஒரு திறமை ஒளிந்திருக்கும். ஆனால் அதை நாம் சரியாக பயன்படுத்தாமல் இருப்போம். இன்னும் சிலருக்கு நமக்கு என்ன திறமை இருக்கும் என்று நினைத்துக்கொண்டே பாதி நாட்களை கழித்து விடுவார்கள். ஆனால் அனைவருக்குமே ஏதாவது ஒரு திறமை கண்டிப்பாக இருக்கும். அதனை சரியாக பயன்படுத்துவதில் தான் நம் வாழ்க்கை அடுத்த கட்ட நிலைக்கு நகரும். ஆகவே எதுவும் இல்லை என்று கவலைபடாதீர்கள்.

இன்று நாம் என்ன பார்க்க போகிறோம் என்றால் சிலருக்கு நன்கு வரையும் திறமை இருக்கும். சிலருக்கு நல்ல பெயிண்டிங் திறமை இருக்கும். ஆனால் யாரும் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு வழியை தேடுவதில்லை. இன்றைய பதிவின் மூலம் இந்த இரண்டு பேருக்கும் என்ன வேலைகள் கிடைக்கும் மற்றும் அவர்களுக்கு எங்கு எல்லாம் வேலை உள்ளது என்பதை பற்றி பார்க்க போகிறோம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Pot Design At Home Business Ideas in Tamil:

pot design for drawing

பொதுவாக நம் திறமை எங்கு இருந்து தெரியும் என்றால் அது பள்ளியிலிருந்து மற்றும் கல்லூரிகளில் தான். அங்கு வரைதல் போட்டி நடக்கும். அதிலும் கலந்து கொள்வீர்கள் அதன் மூலம் பரிசுகளை பெறுவீர்கள். அதன் பின் அதனை மறந்து விடுவீர்கள். ஆனால் இதனை வைத்தும் நாம் தொழிலை செய்யலாம் அது எப்படி என்று நினைப்பீர்கள்.

நம்முடைய இந்த திறமையை வைத்து நம்மால் பணம் சம்பாதிக்க முடியும். நாம் முதலில் ஒரு கடை அல்லது வீட்டிலேயே உங்களின் வரைதல் திறமையை காட்டலாம். அது எப்படி என்றால் இப்போது அனைவரின் வீட்டில் அழகு செய்யவதற்கு நிறைய பொருட்கள் வாங்குகிறார்கள். ஆனால் அது அனைத்துமே பிளாஸ்டிக் பொருட்களாக  இருக்கும். ஆனால் இனி வரும் காலங்களில் இந்த பிரச்சனை இருக்காது. அனைவருமே மண் பானையில் உள்ள வித்திசமான பொருட்களை தான் வாங்குவார்கள்.

 traditional pot painting business plan in tamil

அதன் பின் இந்த மாதிரியான பொருட்களுக்கு தான் தேவை அதிகம். ஆகவே மணலால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி உங்கள் கை வண்ணங்களை அதில் காட்டலாம். அதன் பின் நீங்கள் நிறைய வீட்டு அலங்கார பொருட்களை வாங்கி வந்து அதில் வித்தியாசமான வரைதல் திறமையை காட்டுங்கள்..!

இதையும் படியுங்கள்⇒ Shart Time-ல அதிக லாபம் தரக்கூடிய மற்றும் அதிக டிமாண்ட் உள்ள இந்த தொழிலை செய்ய மிஸ் பண்ணிடாதீங்க..!

 

room painting drawing design

இதேபோல் உங்கள் வீட்டை அழகுபடுத்த பெயிண்டிங் செய்வதை விட வீட்டை அழகாக வைத்துக்கொள்ள பிடிக்கும். அதாவது அவர்களே வரைவது பிடிக்கும். ஆனால் அவர்களுக்கு வரைவதற்காக நேரம் இருக்காது. ஆகவே உடனே அவர்கள் உங்களை தேடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் நீங்களும் இந்த தொழிலை செய்யலாம்.

room painting drawing design

இந்த தொழிலை எப்படி துவங்குவது:

அதன் பின் இணையத்தளத்தில் உங்களுக்கான id இதில் நீங்கள் செய்யும் வேலைகளை படம் பிடித்தோ அல்லது வீடியோ எடிட் செய்து பதிவு செய்தால் இதன் மூலமும் உங்களுக்கு ஆர்டர் கிடைக்கும். அவ்வளவு தான் இதற்கு ஏற்ற சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த தொழிலுக்கு பெரிய Investment இல்ல தான் ஆனா அதிக வருமானம் பெறலாம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement