Salt Dealership Business
வாசகர்களுக்கு வணக்கம்..! இந்த கால கட்டத்தில் பலரும் படித்து முடித்துவிட்டு வேலை தேடி கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் சொந்தமாக ஏதாவது ஒரு தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் தினமும் எங்கள் பொதுநலம்.காம் பதிவில் சிறந்த வணிக யோசனைகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கூறும் வணிக யோசனையும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க நண்பர்களே அது என்ன தொழில், அதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்று பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
முதலீடு:
இந்த தொழிலை நாம் டீலர்ஷிப் பெற்று செய்வதால் இதற்கு முதலீடு அதிகமாக தேவைப்படாது. அதனால் உங்களிடம் 50,000 ரூபாய் இருந்தால் இந்த தொழிலை தாராளமாக தொடங்கி நல்ல லாபம் பார்க்கலாம்.
மூலப்பொருள்:
இந்த தொழில் செய்வதற்கு முக்கிய மூலப்பொருள் உப்பு தான். உப்பா..? உப்பை வைத்து என்ன தொழில் செய்வது என்று யோசிப்பீர்கள். பெரும்பாலும் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் அனைத்திலுமே உப்பு சேர்க்கப்படுகிறது. உப்பு சேர்க்காமல் எந்த உணவுகளும் சமைக்க முடியாது.
👉ஒரே வாரத்தில் 70,000 ரூபாய் வரை சம்பாதிக்கக்கூடிய அருமையான தொழில்
இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்று சொல்லலாம். அந்தளவிற்கு உப்பு நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக பயன்பட்டு வருகிறது. அதுபோல உப்பை அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்த கூடாது. சரி உப்பை வைத்து என்ன தொழில் செய்யலாம் என்று பார்க்கலாம்.
Salt Dealership Business in Tamil:
பொதுவாக நாம் பயன்படுத்தும் உப்பு இரண்டு வகைகளில் நமக்கு கிடைக்கிறது. அதாவது கல் உப்பு மற்றும் தூள் உப்பு. இந்த இரண்டு வகை உப்புக்களும் நிறைய பிராண்டுகளில் கிடைக்கிறது.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த தொழில் செய்வதற்கு 1 ரூபாய் கூட முதலீடு தேவையில்லை ஆனால் தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
அதனால் மக்கள் அதிகமாக வாங்கி பயன்படுத்தும் சரியான மற்றும் தரமான பிராண்ட் உப்பை தேர்வு செய்து, அவர்களிடம் டீலர்ஷிப் பெற்று கொள்ளுங்கள். பின் அந்த உப்பை உங்கள் பகுதிகளில் இருக்கும் மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், பெட்டிக்கடை மற்றும் ஹோட்டல்கள் போன்ற இடங்களில் விற்பனை செய்யுங்கள்.
இதுபோன்ற கடைகளில் ஆர்டர் எடுத்து அவர்களுக்கு விற்பனை செய்யுங்கள். இதுபோல செய்து வந்தால் தினமும் ஒரு நல்ல வருமானத்தை பெறலாம்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> வாரம் 1,00,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |