வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்களிடம் வெறும் 500 ரூபாய் உள்ளதா..? அப்போ நீங்களும் முதலாளி ஆகலாம்..!

Updated On: July 14, 2025 7:09 PM
Follow Us:
Sambar Premix Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Sambar Premix Making Business in Tamil

இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையை சீராக நடத்த வேண்டும் என்றாலே 1,000 முதல் 2,000 ரூபாய் வரை தேவைப்படுகிறது. ஒரு சிலருக்கு இதை விட அதிகமாகவும் தேவைப்படுகின்றது. அதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு வேலைக்கு அல்லது சுயதொழில் செய்தால் மட்டுமே இன்றைய சூழலில் ஒரு குடும்பத்தை எந்த ஒரு பொருளாதார பிரச்சனையும் வராமல் நன்றாக நடத்த முடியும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சுயதொழில் பற்றி பார்த்து வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Sambar Premix தயாரிக்கும் தொழிலை பற்றிய முழுவிவரங்களையும் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

Sambar Premix Making Business Plan in Tamil:

 

இன்றைய அவசர காலகட்டத்தில் அனைவருக்கும் நேரம் மற்றும் பொறுமை என்பது இல்லாமல் போகி விட்டது. அதனால் சமைப்பதற்கு கூட பொறுமையும் நேரமும் இல்லை.

எனவே அனைவருமே இந்த Sambar Premix-னை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அதனால் நீங்கள் இந்த Sambar Premix தயாரிக்கும் தொழிலை செய்தீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும். அதனால் உடனடியாக இந்த Sambar Premix தயாரிக்கும் தொழிலை தொடங்குங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

Sambar Premix Making Business in Tamil

இந்த Sambar Premix தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான பொருட்கள் என்று பார்த்தால் துவரம்பருப்பு, சிறுபருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, உளுந்து, சீரகம், வெந்தயம், கடுகு, கருவேப்பில்லை, விதை நீக்கப்பட்ட புளி, உப்பு, மிக்சி மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும். இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> எவ்வளோ நாளைக்கு தான் ஒரே தொழிலை செய்வீங்க கொஞ்சம் Different-ஆ இந்த தொழிலை செய்து பாருங்க

மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள Sambar Premix-னை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே நல்ல தூய்மையான இடம் இருந்தால் மட்டும் போதும்.

தயாரிக்கும் முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் வாங்கி வைத்துள்ள துவரம்பருப்பு, சிறுபருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, உளுந்து, சீரகம், வெந்தயம், கடுகு, கருவேப்பில்லை, விதை நீக்கப்பட்ட புளி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளுங்கள்.

பின்னர் அவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து நன்கு சலித்து கொள்ளுங்கள். பின்னர் அதனை Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

நாம் பேக்கிங் செய்து வைத்துள்ள Sambar Premix-னை மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் நேரடியாக சென்று விற்கலாம். அப்படியில்லை என்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

அதாவது சமூக வலைத்தளங்களில் உங்களின் சாம்பார்Sambar Premix-னை போட்டோவாகவோ அல்லது வீடியோ மூலம் பதிவிட்டு அதனை பற்றிய தகவல் கொடுத்து விளம்பர செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு வருமானமும் கிடைக்கும். உங்களின் தொழிலை பற்றியும்  மக்களுக்கு தெரியப்படுத்தவும் முடியும். இல்லையென்றால் உங்களுக்கென்று வலைத்தளம் ஆரம்பித்து அதன் மூலமும் வருமானத்தை பெறலாம்.

தோராயமாக 1 கிலோ Sambar Premix-ன் விலை 160 – 200 ரூபாய் என்றால், நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 10 கிலோ Sambar Premix-னை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 1,600 – 2,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதனால் இந்த Sambar Premix தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> கை நிறைய லாபம் தரக்கூடிய ஒரே தொழில் இதை மட்டும் செஞ்சு பாருங்க

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Supermarket Business Plan in Tamil

சூப்பர் மார்க்கெட் தொழில் தொடங்குவது எப்படி? | Supermarket Business Plan in Tamil

ready to cook food business ideas in tamil

அடுத்த 10 வருடத்தில் கோடியில் புரளும் தொழில் இது தாங்க.!

Cupcake Business Plan in Tamil

காலப்போக்கில் Factory ஆரம்பித்து நடத்தக்கூடிய அளவிற்கு வருமானம் தரக்கூடிய தொழில்..!

Dining Paper Roll Making Business in Tamil

சாதாரண தொழில் தான் ஆனால் தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

சுயதொழில்

சுயதொழில் – குறைந்த முதலீட்டில் ஆயில் மில் சிறந்த வியாபாரம்!!!

சிமெண்ட் செங்கல் தயாரிப்பு

சுயதொழில் – ஹாலோபிளாக் கற்கள் வியாபாரம் !!!

Home Service Business Ideas in Tamil

பணம் கிடைக்க சிறந்த தொழில்கள் | Home Service Business Ideas in Tamil

ladies business ideas in tamil

பெண்கள் வீட்டில் இருந்தே லட்சத்தில் சம்பாதிக்க கூடிய தொழில்கள் | Ladies Business Ideas in Tamil

தினமும் காலையில் போட்ட முதலீட்டை விட அதிகமாகவே மாலைக்குள் திருப்பி சம்பாதித்துவிடலாம்..!