இது வரையிலும் யாரும் செய்யாத தொழிலை என்றால் அது இதாங்க..!

Advertisement

சுயதொழில் என்ன செய்யலாம்

சுயதொழில் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒரு பகுதியாக உள்ளது. ஏனென்றால் பொருளாதார அடிப்படையில் பார்க்கும் போது சுயதொழில் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது. அதனால் பெரும்பாலான மக்கள் சுயதொழில் தொடங்குவதில் தான் ஆர்வம் செலுத்துகின்றனர். அதிலும் சிலர் ஒரே மாதிரியான தொழிலை செய்யலாமல் அதில் ஏதாவது ஒரு புதுமையினை ஏற்படுத்துகின்றனர். அந்த வகையில் இன்று நம்முடைய பதிவில் அனைவருக்கும் தேவைப்படக்கூடிய ஒரு பொருளை மிஷின் எதுவும் இல்லாமல் எப்படி வியாபாரம் செய்து அளவுக்கு அதிகமான லாபம் மற்றும் வருமானம் பெறுவது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். அப்படி என்ன தொழில் என்று பதிவை முழுவதுமாக படித்து பயன்பெறலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Simple Business But High Profit:

புது தொழில்

அனைவருடைய வீட்டிலும் தேவைக்காக நிறைய பொருள்களை வைத்து இருப்பார்கள். ஆனால் எல்லோருடைய வீட்டிலும் அந்த பொருட்கள் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. ஆனால் Ladder என்பது எல்லோருடைய வீட்டிற்கும் தேவையான ஒரு பொருளாக உள்ளது.

ஆகையால் Ladder Business-ஐ பற்றி தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த பொருள் அனைவருக்கும் தேவைப்பட்டாலும் கூட இந்த தொழிலை இதுநாள் வரையிலும் யாரும் அதிகமாக செய்யவில்லை.

தேவைப்படும் முதலீடு:

நீங்கள் Ladder Business-ஐ தொடங்க வேண்டும் என்றால் தோராயமாக 30,000 ரூபாய் முதலீடு தேவைப்படும்.

தேவைப்படும் மூலப்பொருள்:

இத்தகைய தொழிலை நீங்கள் செய்வதற்கு எந்த விதமான மூலப்பொருளோ அல்லது மிஷினோ தேவைப்படாது. வெறும் Ladder மட்டும் நீங்கள் நல்ல தரமுள்ளதாக வாங்கினால் போதும்.

தேவைப்படும் இடம்:

ஒரு பெரிய அளவிலான இடம் அதிகமாக மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் தேவைப்படும். ஏனென்றால் அப்போ தான் அது மக்கள் அனைவருக்கும் தெரிய வரும் அப்போது தான் உங்களுடைய பொருள் நன்றாக விற்பனை ஆகும்.

இதையும் படியுங்கள்⇒ இந்த Business-ற்கான டிமாண்ட் என்று பார்த்தால் ஏணி வைத்தாலும் எட்டாது..! அப்படி என்ன தொழில் தெரியுமா அது  

தொழில் தொடங்குவது எப்படி..?

how to start ladder business in tamil

முதலில் நல்ல தரமான Ladder -ஐ Whloalesale Ladder கடை அல்லது Ladder தயாரிக்கும் இடத்தில் வாங்கி கொள்ள வேண்டும். அதன் பின்பு உங்களுடைய கடையினை விளம்பரம் செய்ய வேண்டும்.

அதுமட்டும் இல்லாமல் உங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் அதனை தெரியப்படுத்த வேண்டும்.

அதுபோல Ladder-ல் நிறைய Size இருப்பதால் அதனையும் உங்களுக்கு ஏற்றவாறு நீங்கள் வாங்கி கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்து விட்டு நீங்கள் Ladder தொழிலை செய்ய தொடங்கலாம்.

விற்பனை செய்யும் முறை:

ஒரு நல்ல தரமுள்ள Ladder-ன் தோராயமான விலை 2,549 ரூபாய் ஆகும். அப்படி என்றால் ஒரு நாளைக்கு நீங்கள் தோராயமாக 5,098 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

இதனை நீங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்தால் ஒரு வாரத்திற்கு 35,686 ரூபாய் வருமானம் மற்றும் லாபம் இரண்டையும் பெறலாம். இந்த தொழிலை பொறுத்தவரை நீங்கள் விற்பனை செய்யும் முறையினை பொறுத்து மாறுபடும்.

இதையும் படியுங்கள்⇒ யாரும் நினைத்து பார்க்க முடியாது அளவிற்கு வருமானம் தரக்கூடிய இந்த தொழிலை சும்மா செஞ்சு பாருங்கள்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

Advertisement