நீங்கள் கலக்க கலக்க காசு வந்துகிட்டே இருக்கும் இந்த தொழிலை சும்மா செஞ்சுப்பாருங்க..!

Advertisement

Small Business Ideas With High Profit

சொந்தமாக சுயதொழில் ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவும் வகையில் நமது பதிவில் தினமும் ஒரு வியாபாரம் பதிவினை பற்றி தெரிந்துகொள்கிறோம். அந்த வகையில் இன்றும் அதிக டிமாண்ட் உள்ள ஒரு தொழிலை பற்றி தான் பார்க்கப்போகிறோம். இந்த தொழில் சிறிய அளவிலான தொழிலாக இருந்தாலும் கூட அதிக அளவு லாபம் தரக்கூடிய தொழிலாக வளர்ந்து வருகிறது. ஆகையால் இன்றைய பதிவில் அது என்ன தொழில் அதனை எந்த இடத்தில் எவ்வளவு முதலீட்டில் செய்வது என்று விரிவாக தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

என்ன தொழில் செய்யலாம்:

இன்றைய காலத்தில் அதிகமாக அனைவருக்கும் தேவைப்பட கூடிய ஒன்றான Comfort Business பற்றி தான் பார்க்கப்போகிறோம். இந்த தொழிலுக்கான தேவை என்பது இனிவரும் காலங்களில் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் சிறிய அளவில் நீங்கள் இந்த தொழிலை செய்யும் எந்த விதமான மிஷினும் தேவைப்படாது.

தேவைப்படும் முதலீடு:

நீங்கள் Comfort Business செய்ய போகிறீர்கள் என்றால் தோராயமாக உங்களுக்கு 5000 ரூபாய் முதலீடு தேவைப்படும்.

தேவைப்படும் மூலப்பொருள்:

இந்த தொழிலுக்கான மூலப்பொருட்கள் மொத்தமாக கிடைக்கும் இடம் Online-ல் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடத்தில் வாங்கினால் போதும் இந்த தொழிலுக்கான அனைத்து மூலப்பொருட்களும் கிடைத்து விடும்.

தேவைப்படும் இடம்:

இந்த தொழிலை செய்வதற்கு மிஷின் எதுவும் தேவைப்படாததால் உங்களுடைய வீட்டில் சிறிய இடத்தில் 10×10 இடம் மட்டும் இருந்தால் போதும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇 முதலீடே செய்யாமல் இந்த தொழில்களை செய்வதற்கு சரியான நேரம் இது தான் தவற விடாதீர்கள்..!

தொழில் தொடங்குவது எப்படி.?

தொழில் தொடங்குவது எப்படி

 

Comfort Business-ஐ நீங்கள் தொடங்குவதற்கு மூலப்பொருட்கள் வாங்கும் இடத்திலேயே அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று முழு விளக்கம் அளிக்கப்படும்.

அதுமட்டும் இல்லாமல் இதற்கான மூலப்பொருட்கள் அனைத்தும் Liquid ஆக இருப்பதால் அதனை எந்த அளவில் எப்போது கலக்க வேண்டும் என்ற பயிற்சியும் உங்களுக்கு தெளிவாக அளிக்கப்படும்.

ஆகையால் அத்தகைய விவரங்கள் அனைத்தையும் நீங்கள் கற்றுக்கொண்டு அதனை சரியாக செய்ய வேண்டும். இதில் முக்கியமானது என்னவென்றால் நீங்கள் Comfort தயாரிக்கும் போது அதனை கலக்கும் பதம் மிகவும் அவசியம்.

அதுபோல கையினால் அந்த பொருட்களை கலக்க  கூடாது.

பேக்கிங் செய்தல்:

தயார் செய்து வைத்துள்ள Comfort Liquid-ஐ 200 மில்லி, 1/2 லிட்டர், 1 லிட்டர் மற்றும் 10 ரூபாய் பாக்கெட் என இந்த முறைகளில் பேக்கிங் செய்து கொள்ளுங்கள். மில்லி மற்றும் லிட்டரில் உள்ளதை பிளாஸ்டிக் பாட்டிலில் நிரப்பி பேக்கிங் செய்து கொள்ள வேண்டும்.

வருமானம்:

Comfort Liquid 10 ரூபாய் பாக்கெட் எனவும், 200 மில்லி 55 ரூபாய் எனவும், 1/2 லிட்டர் 180 ரூபாய் எனவும் மற்றும் 1 லிட்டர் 290 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது.

அப்படி என்றால் ஒரு நாளைக்கு நீங்கள் 10 ரூபாய் பாக்கெட்டில் 10-ம், 200 மில்லியில் 10-ம், 1/2 லிட்டரில் 10-ம் மற்றும் 1 லிட்டரில் 10-ம் தோராயமாக விற்பனை செய்தீர்கள் என்றால் 5,350 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

இதனை போல நீங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்தீர்கள் என்றால் ஒரு மாதத்திற்கு தோராயமாக 1,60,500 ரூபாய் வரை லாபம் பெறலாம்.

விற்பனை செய்யும் இடம்:

small business ideas in tamil

தயார் செய்து வைத்துள்ள Comfort-ஐ பெரிய மற்றும் சிறிய மளிகை கடை, Fancy ஸ்டோர், ஹாப்பிங் மால், Wholesale கடை மற்றும் Department ஸ்டோர் ஆகிய கடைகளில் விற்பனை செய்யலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇 குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய Recycling Business பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement