வாங்கும் விலை 150 விற்கும் விலை 2000 அருமையான சுயதொழில்..!

Advertisement

வாங்கும் விலை 150 விற்கும் விலை 2000 அருமையான சுயதொழில்..! Small Business Tamil..!

சொந்தமாக தொழில் தொடங்க நினைக்கும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் மற்றவர்களிடம் கைநீட்டி சம்பளம் வாங்குவதை விட சொந்தமாக ஏதாவது தொழில்  தொடங்குவது தான் சிறந்த ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. எனவே இதன் காரணமாகவே பலர் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று விரும்புகின்றன. ஆனால் என்ன தொழில் தொடங்குவது? எவ்வளவு முதலீடு தேவைப்படும்?, எப்படி தொழில் தொடங்க வேண்டும் என்று பல குழப்பங்கள் மக்களிடையே காணப்படுகிறது. அவர்களுக்கு பயனளிக்கு வகையில் இந்த பதிவு இருக்கும். அதாவது இந்த பதிவில் ஒரு அருமையான சுயதொழில் வாய்ப்பை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

என்ன தொழில் செய்யலாம்?black garlic

பூண்டு என்றதும் அனைவருக்கு தெரிந்த விஷயம் என்னவென்றால் சமையலுக்கு அதிகளவு தேவைப்படும் ஒரு பொருள். இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்று. வெள்ளை நிறத்தில் இருக்கும் பூண்டை கருப்பு நிற பூண்டாக தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் சந்தையில் மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. ஆக இன்றைய பதிவில் நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் கருப்பு பூண்டு தயார் செய்து அதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று தான் பார்க்க போகிறோம்.

தேவையான இடம்:

இந்த தொழிலை தொடங்குவதற்கு பெரிய அளவில் இடம் தேவைப்படாது. ஆக உங்கள் வீட்டில் சிறிய அளவில் இடம் இருந்தாலே போதும். மிக எளிதாக இந்த தொழிலை நீங்கள் தொடங்கிவிடலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்க வீட்ல Table Size இடம் இருந்தாலே போதும்..! தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

முதலீடு:

இந்த தொழிலை தொடங்க Automatic Fermentation Machine என்ற இயந்திரம் தேவைப்படும். எனவே இந்த மெஷினை தவிர உங்களுக்கு தேவைப்படும் முதலீடு என்றால் 150 ரூபாய் மட்டுமே. இந்த Automatic Fermentation Machine-யின் விலை 1.15 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கிறது.

மூலப்பொருட்கள்:

இந்த தொழில் தொடங்க நமக்கு அவசியம் தேவைப்படும் மூலப்பொருட்கள் என்றால் பூண்டு, Automatic Fermentation Machine மற்றும் பேக்கிங் கவர் இவை மூன்று தேவைப்படும்.

கருப்பு பூண்டு தயார் செய்யும் முறை:

முதலில் நாள் தரமான பூண்டுகளாகா வாங்கி கொள்ளுங்கள். அவற்றை Automatic Fermentation Machine-யில் உள்ள ட்ரேயில் வைத்து மூடிக்கொள்ளவும்.

இந்த Automatic Fermentation Machine மின்சாரம் மூலம் இயங்கப்படுகிறது. எனவே இந்த இயந்திரம் 12 அல்லது 14 நாட்களில் கருப்பு பூண்டகா மாற்றி தரும். ஆக Indicator மூலம் அலாரம் வரும் வரை காத்திருக்கவும் Indicator-யில் அலாரம் அடித்ததும் இயந்திரத்தை Off செய்யவும், அதற்கு முன் இயந்திரத்தை Off செய்யக்கூடாது.

இவ்வாறு தயார் செய்த பூண்டினை முழுமையாகவோ, உதிரியாகவோ உதிர்த்து தேவையான அளவில் பேக்கிங் செய்து கடைகளில் விற்பனை செய்யலாம். அதவது 100 கிராம் 250 கிராம், 500 கிராம் மற்றும் 1 கிலோ என்ற அளவுகளில் பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.

விற்பனை செய்யும் இடங்கள்:

சூப்பர் மார்க்கெட், டிபார்மண்ட் ஸ்டோர், நாட்டு மருந்து கடைகள், இயற்கை மருந்து தயாரிப்பு, நிறுவங்கள் ஆன்லைன் ஸ்டோர் ஆகிய இடங்களில் விற்பனை செய்யலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
4 பீஸ்லேயே 25,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய இந்த சீசனிற்கு ஏற்ற அருமையான தொழில்னா அது இதாங்க..!

வருமானம்:

1 கிலோ கருப்பு பூண்டு ஆன்லைன் சந்தைகளில் ரூபாய் 2500/-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே நீங்கள் 1 கிலோ கருப்பு பூண்டினை ரூபாய் 2000/- ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.

ஆக ஒரு நாளுக்கு 2 கிலோ கருப்பு பூண்டு தயார் செய்து விற்பனை செய்தோம் என்றாலே போதும் 4000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். அவற்றில் நமது முதலீடு மற்றும் மூலப்பொருட்கள் மற்றும் இதர செலவுகள் போக 3500 ரூபாய் லாபம் கிடைக்கும்.

அவ்வாறு பார்க்கும் பொது ஒரு மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய் வரை இந்த தொழில் வருமானம் கிடைக்கும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement