வீட்டிலேயே இந்த தொழில் செய்தால் மாதம் 5 லட்சம் சம்பாதிக்கலாம்..! அரசு மானியத்துடன் இந்த தொழில் செய்யுங்கள்..!

Advertisement

வீட்டிலேயே இந்த தொழில் செய்தால் மாதம் 5 லட்சம் சம்பாதிக்கலாம்..! Small Profitable Business Ideas in Tamil..!

Small Profitable Business Ideas in Tamil:- புதிதாக தொழில் துவங்க நினைக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கு வணக்கம். இன்றைய காலத்தில் உணவு பொருட்கள் உற்பத்தி துறை நல்ல லாபம் தரக்கூடிய தொழிலாக விளங்குகிறது. இப்போதேல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பொருளாக குர்குரே உள்ளது. பல தின்பண்டங்களை மக்கள் தங்களின் வீட்டிலையே செய்து சாப்பிடுகின்றனர். ஆனாலும் இந்த குர்குரேவை தயார் செய்வது என்பது சற்று கடினம். எனவே இதனை மக்கள் பெரும்பாலும் கடைகளில் வாங்கிதான் சாப்பிடுகின்றனர். எனவே மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த குர்குரேவை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் தினந்தோறும் நல்ல லாபம் பார்க்க முடியும். மேலும் இந்த குர்குரே தயாரிப்பு தொழில் பொறுத்தவரை சில வகையான நவீன இயந்திரங்களை பயன்படுத்தி தயாரிப்பதால் நல்ல தரமாகவும், சுவையாகவும் தயாரிக்க முடியும். அதேபோல் இந்த தொழிலுக்கு 25% சதவீதம் அரசு மானியம் அளிக்கப்படுகிறது. எனவே இந்த தொழிலை தயக்கம் இல்லாமல் செய்யலாம்.

சரி இந்த பதிவில் குர்குரே தயாரிப்பு தொழில் (Kurkure Making Business) பற்றி சில விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

அதிக லாபம் பெறக்கூடிய கப் சாம்பிராணி தொழில்..!

Small Profitable Business Ideas in Tamil / Kurkure Making Business

இடவசதி:-

வீட்டில் இருந்தபடியே இந்த குர்குரே தயாரிப்பு தொழிலை செய்யலாம். எனவே வீட்டில் 20-க்கு 20-க்கு அடி கொண்ட ஒரு சிறிய அறை இருந்தால் போதுமானது. இயந்திரங்களை வாங்கி குர்குரே தயாரிப்பு தொழிலை துவங்கலாம்.

தேவைப்படும் மூலப்பொருட்கள்:-

இந்த குர்குரே தயார் செய்வதற்கு சோளமாவு, கடலை எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் கவர் போன்ற மூலப்பொருட்கள் தேவைப்படும்.

தேவைப்படும் இயந்திரம்:-

இந்த குர்குரே தயாரிப்பு தொழில் (Small Profitable Business Ideas in Tamil) பொறுத்தவரை மூன்று வகையான இயந்திரங்கள் தேவைப்படும். சரி அந்த இயந்திரங்களின் பெயர் மற்றும் அதன் விலை விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

1 Kurkure Making Machine:

kurkure making machine

இந்த குர்குரே தயாரிப்பு இயந்திரத்தில் (kurkure making machine) குர்குரே மாவினை கொட்டினால் அந்த மாவு சிறு சிறு குர்குரே துண்டுகளை உருட்டி கட் செய்து வெளியே அனுப்பும். இந்த இயந்திரம் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் விற்பனை செய்யப்படுகிறது. இது தற்பொழுது ரூபாய் 1,35,000 விலைக்கு  விற்பனை செய்யப்படுகிறது.

100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்..!

2 Kurkure Fryer Machine:kurkure fryer machine

குர்குரேவை பொரித்தெடுப்பதற்கு இந்த kurkure fryer machine அவசியம் தேவைப்படுகிறது. இந்த இயந்திரன் விலை தற்பொழுது 90,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த இயந்திரமும் அனைத்து ஆன்லைன் ஸ்டோரிலும் விற்பனையில் உள்ளது. வேண்டும் என்றால் இப்பொழுதே ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

3 Kurkure Packing Machine:

kurkure packing machine

இறுதியாக பார்க்கக்கூடிய இயந்திரம் பெயர் Kurkure Packing Machine இந்த இயந்திரத்தை கொண்டுதான் நாம் தயார் செய்த குர்குரேவை பேக்கிங் செய்ய முடியும். இந்த இயந்திரத்தின் விலை தற்பொழுது 2,50,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அடுத்ததாக உற்பத்தி செலவு பற்றி தெரிந்து கொள்ளலாம்.

முதலீடு:-

இந்த தொழிலில் முதலீடு பொறுத்தவரை இயந்திரங்களை வாங்குவதற்கு மட்டும் அதிக முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். அதாவது இயந்திரங்களை வாங்குவதற்கு குறைந்தபட்சம் 6 லட்சம் வரை தேவைப்படும். மூலப்பொருள்கள் வாங்குவதற்கு 50 ஆயிரம் தேவைப்படும். எனவே தங்கள் 6,50,000 வரை முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும்.

உற்பத்தி செலவுகள்:

ஒரு கிலோ குர்குரே தயாரிப்பில் 25 கிராம் பேக்கேஜிங் செய்யும் பொழுது 97 ரூபாய் உற்பத்தி செலவு ஆகின்றது அதன் விவரங்களை இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

  • மூலப்பொருள்கள் – 22 ரூ
  • ஆயில் – 40 ரூ
  • பேக்கேஜிங் செய்வதற்கு – 20 ரூ
  • மின்சாரம் மற்றும் இதர செலவுகளுக்கு – 15 ரூ
  • இதை அனைத்தையும் கூட்டினால் ஒருகிலோ குர்குரே தயார் செய்வதற்கு 97 ரூபாய் உற்பத்தி செலவு ஆகும்.

குர்குரே உற்பத்தி பொறுத்தவரை ஒரு நிமிடத்தில் 25 கிராம் எடையுள்ள 40 குர்குரே பாக்கெட்டுகளை தயார் செய்யலாம்.

13,000 முதலீட்டில் அதிக லாபம் தரும் புதிய தொழில்..!

விற்பனை விபரம்:-

இவ்வாறு தயார் செய்த குர்குரே பாக்கெட்டுகளை சந்தையில் 4 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். ஒரு பாக்கெட் 4 ரூபாய் என்றால் 4X40=160 வருமானம் கிடைக்கும்.

இவற்றில் மார்க்கெட்டின் மற்றும் இதர செலவுகள் போக ஒரு கிலோ குர்குரே தயாரிப்பில் நமக்கு ஒரு நிமிடத்தில் 50 ரூபாய் லாபம் கிடைக்கும்.

ஒரு மணி நேரம் குர்குரே தயாரிக்கும் பொழுது 50X60=3000 ரூபாய் லாபம் கிடைக்கும். அதுவே ஒரு நாள் 8 மணி நேரம் குர்குரே தயாரிக்கும்பொழுது 3000X8=24,000 ரூபாய் லாபம் கிடைக்கும். குர்குரே தயாரிப்பில் ஒரு மாதத்திற்கு 7,20,000 ரூபாய் லாபமாக கிடைக்கும்.

இந்த தொழில் துவங்க தேவைப்படும் ஆவணங்கள்:-

  • GST Registration பதிவு செய்திருக்க வேண்டும்.
  • உத்தியோக ஆதார் பதிவு செய்திருக்க வேண்டும்.
  • FSSAI Registration செய்திருக்க வேண்டும்.

அரசு வழங்கும் மானியம்:-

இந்த குர்குரே தயாரிப்பு தொழில் பொறுத்தவரை பாரத பிரதமர் அவர்களாக வழங்கப்பட்ட திட்டம் தான் PMEGP. இந்த திட்டத்தில் தங்களுடைய தொழில் பற்றிய விபரங்களை பதிவு செய்யும் பொழுது, 30% அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.

சந்தைவாய்ப்பு:-

தயார் செய்த குர்குரேவை அனைத்து மல்லிகை கடைகள், சிறிய பேட்டி கடைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரி கேண்டீன் போன்றவற்றில் ஆர்டர் பெற்று அவர்களிடம் விற்பனை செய்யலாம்.

இதன் மூலம் எளிதாக விற்பனை செய்துவிடலாம். மேலும் நல்ல வருமானமும் பெறலாம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement