சிறு தொழில் பட்டியல் 2023..! Siru thozhil vagaigal in tamil..! Small business ideas in tamil..!

Small business ideas in tamil

சிறு தொழில் பட்டியல் 2023 (siru thozhil vagaigal in tamil)..!

Small business ideas in tamil/ குடிசை தொழில் வகைகள்:- சமீபகாலமாக ஆண், பெண் இருபாலரும் சொந்தமாக ஏதாவது ஒரு பிசினஸ் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் மேலோங்கி நிற்கிறது. மிகக் குறைந்த சம்பளத்தில் பற்றாக்குறை பட்ஜெட்டில் அல்லாடுவதைவிட, சொந்தமாக ஏதாவது தொழில் செய்தால் நன்றாக இருக்கும் என்றே பலரும் நினைக்கிறார்கள்.

அதே நேரத்தில் முதலீடும் குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம். இவர்களுக்காக குறைவான முதலீட்டில் செய்யக்கூடிய சில சிறு தொழில் பட்டியல்கள் இங்கே.

புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2023

Siru Tholil Ideas in Tamil 2023/ குடிசை தொழில் வகைகள் / சிறு தொழில்கள் பட்டியல்:

Small business ideas in tamil – சூப் கடை:

Vegetable Soup
Small business ideas in tamil

இப்போது இருக்கின்ற காலகட்டத்தில் மக்கள் அதிகமாக ஆரோக்கியமாக உணவுகளை விரும்ப ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் சூப் கடை வைத்து விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம்.

அதாவது கொள்ளு சூப், வாழைத்தண்டு சூப், காய்கறி சூப்  என்று விதவிதமாக தயார் செய்து மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் விற்பனை செய்யலாம்.

அதேபோல் இப்போது மக்கள் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்று காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளையும் நடைப்பயிற்சியை மேற்கொள்வதினால். அங்கு சென்றுகூட தயாரிப்பு செய்த சூப்பினை விற்பனை செய்யலாம்.

முதலீடு: இந்த சூப் கடை வைப்பதற்கு குறைந்த முதலீடே போதுமானது. அதாவது ரூ.15,000/- முதலீடாக தேவைப்படும். அதுவும் இந்த முதலீடானது ஆரம்ப செலவிற்கு மட்டும்தான் அதாவது ஒரு சிறிய தள்ளுவண்டி, சூப்  தயார் செய்வதற்கு பாத்திரங்கள் வாங்குவதற்கு இந்த 15,000/- முதலீடாக தேவைப்படும்.

அதன் பிறகு தினமும் சூப் தயார் செய்வதற்கு மூலப்பொருட்கள் காய்கறிகள் மற்றும் மசாலா பொருட்கள், கப் போன்ற பொருட்கள் வாங்குவதற்கு தினமும் சிறிய அளவில் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும்.

சுவைக்கு தகுந்தது போல் ஒரு கப் சூப்பின் விலை 15 ரூபாயில் இருந்து 25 வரை விற்பனை செய்யலாம். இதன் மூலம் தினமும் நல்ல லாபம் பார்க்க முடியும்.Small business ideas in tamil – ஐஸ்கிரீம் உற்பத்தி தொழில்: 

Small business ideas in tamil

சிறு தொழில் பட்டியல் 2023 (siru thozhil vagaigal in tamil): ஐஸ்கிரீம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும், விரும்பி சாப்பிடுவார்கள். ஐஸ்கிரீம், பால் உற்பத்தி பொருட்களில் ஒன்று.

உலகிலேயே பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று இந்தியா. எனவே இந்தப் பாலில் இருந்து தயார் செய்யக்கூடிய ஐஸ்கிரீமை தயார் செய்து விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்.

ஐஸ்கிரீம் பல வர்ணங்களில் பல சுவைகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஐஸ்கிரீம் மற்ற உணவு வகையான பழங்கள் மற்றும் தானிய வகைகள் சேர்த்து உண்ணலாம். ஐஸ்கிரீம் கோடை காலங்களுக்கு சாப்பிட மிகவும் உகந்த உணவு.

சந்தை வாய்ப்பு:

Small business ideas in tamil – கல்யாணம் விருந்து சுபகாரியங்கள் உணவுகளுக்கு உணவுகளில் ஐஸ்கிரீம் இப்போது முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது இதன் தேவை அதிகம், கப் ஐஸ்கிரீம் தயார் செய்து விற்பனை செய்யலாம், மிகுந்த லாபம் தரக்கூடிய ஒரு தொழில். புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்கள் இந்த ஐஸ்கிரீம் தொழிலை துவங்கலாம்.

பேக்கிங் கிளிப் தயாரிப்பு..! லாபம் தரும் சிறு தொழில்

Small business ideas in tamil – கால்நடை தீவனம் தயாரிப்பு தொழில்:-

Small business ideas in tamil

சிறு தொழில்கள் பட்டியல் 2023 (siru thozhil vagaigal in tamil): உலகிலேயே அதிகம் பால் உற்பத்தி செய்யப்படும் நாடு இந்தியா. இந்தியாவில் தற்போது 172 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்படுகிறது உலகிலுள்ள 20% மாடுகள் இந்தியாவில் தான் உள்ளது.

இந்த மாடுகளுக்கு சத்தான தீவனம் அவசியம். இந்த தீவனங்கள் மக்காச்சோளம், புண்ணாக்கு தவிடு மற்றும் தேவையான தாது உப்புகளின் கலவையாகும்.

மாட்டுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இந்த தீவனத்தில் இருக்கும் மற்றும் தீவனங்கள் உட்கொள்ளுவதால் மாடுகள் அதிகமாக பால் சுரக்கும்.

இந்த தீவனங்கள் மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பதால் இதை ஒரு தொழிலாக நடத்தலாம் குறைந்த மூலதனத்தில் கால்நடை தீவனம் தயாரித்து விற்பனை செய்யலாம்.

சந்தை வாய்ப்பு:

Small business ideas in tamil – எல்லா கிராமங்களிலும் எல்லா விவசாயிகளும் இந்த கால்நடை தீவனத்தை வாங்கிச் செல்வார்கள். மாடுகள் அதிகமாக உண்பதால் இதனுடைய தேவை மிக அதிகம்.

அருகிலுள்ள ஒரு சில கிராமங்களுக்கு இதன் உற்பத்தியை நேரடியாகவும் டீலர்கள் மூலமாகவும் விற்பனை செய்யலாம்.தினசரி லாபம் தரும் சிறு தொழில் (Siru tholil)..! Small Profitable Business Ideas..!

Small business ideas in tamil

Small profitable business ideas:- இப்போது இருக்கின்ற காலகட்டத்திற்கு சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே எழுந்து விட்டது. எனவே புதிதாக என்ன தொழில் செய்யலாம் என்று பலம் இப்போது யோசிக்க ஆரமித்துவிட்ட்னர்.

அந்த வகையில் தினமும் வருமானம் தரக்கூடிய சில சிறுதொழில் பட்டியல்களை (siru tholil) இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.

சுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..?

கரும்பு ஜூஸ் தயாரிப்பு தொழில் (Small profitable business ideas):-

karumbu juice

சிறு தொழில் பட்டியல் 2023 Small business ideas in tamil(siru thozhil vagaigal in tamil): தினமும் வருமானம் கிடைக்க கூடிய சிறுதொழில் பட்டியல்களில் (siru tholil) கரும்பு ஜூஸ் தயாரிப்பு தொழிலும் இடம் பெற்றிருக்கின்றது என்று சொல்லலாம்.

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கரும்பு ஜூஸை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. மேலும் கரும்பு ஜூஸில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது, என்பதால் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த கரும்பு ஜூஸ் மெஷின் குறைந்த விலையில் கூட பல ஆன்லைன் ஷாப்பிங் ஷ்டோரிலும் கிடைக்கின்றது.

எனவே மிக குறைந்த முதலீட்டில் தொழில் துவங்க நினைப்பவர்கள் தயக்கம் இல்லாமல் இந்த சிறுதொழிலை துவங்கலாம்.

கரும்பு ஜூஸ் இயந்திரம் விலை

இந்த கரும்பு ஜூஸ் இயந்திரம் குறைந்தபட்சம் ரூபாய் 18,000/- முதல் அதிகபட்சம் ரூபாய் 65,000/-  வரை கிடைக்கின்றது.

இந்த சிறு தொழிலை துவங்க நினைப்பவர்கள் இப்போதே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கரும்பு ஜூஸ் இயந்திரத்தை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து தொழில் துவங்குங்கள்.

கரும்பு ஜூஸ் மிசின் வாங்க: www.amazon.in

குடிசை தொழில் வகைகள்: பொதுவாக கரும்பு ஜூஸ் தயாரிப்பு தொழிலை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் துவங்க வேண்டும். அதாவது பேருந்து நிலையம், மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள கடை வீதிகளில் மற்றும் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் இடங்களில் இதன் வரவேற்பு மக்களிடம் அதிகமுண்டு.

பெண்கள் வீட்டில் இருந்து என்ன மாதிரியான சுயதொழில் செய்யலாம்..!

Small business ideas in tamil/ குடிசை தொழில் வகைகள்

தரை துடைப்பான் (mop) தயாரிப்பு தொழில் (Small profitable business ideas):

Small business ideas in tamil

சிறு தொழில் பட்டியல் 2023 (siru thozhil vagaigal in tamil):- மக்களிடையே அதிக வரவேற்பு உள்ள ஒரு பொருள் தரை துடைப்பான் (Mop), இந்த mop-ஐ பயன்படுத்தும் காலம் மிக குறைவு என்பதால், சந்தையில் இதன் தேவை அதிகம்.

எனவே தரை துடைப்பான் (mop) தயார் செய்து சந்தையில் விற்பனை செய்தால், அதிக வருமானம் பார்க்க முடியும்.

இதற்க்கான இயந்திரங்கள் மற்றும் மூல பொருட்கள் அனைத்தும் மிக குறைந்த விலையில், அனைத்து ஆன்லைன் ஷ்டோரிலும் கிடைக்கின்றது.

எனவே சுயமாக தொழில் துவங்க நினைப்பவர்கள், இந்த தரை துடைப்பான் தயாரிப்பு தொழிலை துவங்கலாம்.

சிறு தொழில் (siru tholil) செய்ய முத்ரா தொழில் கடன் பெறுவது எப்படி ?

Small business ideas in tamil..!

ரெடிமேட் சப்பாத்தி தொழில் (Small profitable business ideas):

Small business ideas in tamil

சிறு தொழில் பட்டியல் 2023 (siru thozhil vagaigal in tamil):- இப்போது இருக்கின்ற காலகட்டத்தில் பெண்களும் வேலைக்கு செல்கின்ற காரணத்தினால், சரியான நேரத்தில் வீட்டு வேலைகளை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே அவர்களுக்கு பயன்படும் வகையில் ரெடிமேட் சப்பாத்தி செய்து விற்பனை செய்யலாம்.

இதன் மூலமும் தினசரி வருமானம் பெறலாம். குறைந்த முதலீட்டில் பெண்கள் வீட்டில் (Small profitable business ideas) இருந்தபடி தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு, இது ஒரு சிறந்த சிறுதொழிலாகும்.

குறைந்த முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம் என்று யோசிப்பவர்கள் இது ஒரு சிறந்த பதிவாக அமையும் என்று நம்புகின்றோம்.

மேலும் இது போன்று சிறு தொழில் (Small business ideas in tamil) பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள் நன்றி வங்கக்கம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2023