தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

Advertisement

Smart Work Business Ideas

இன்றைய காலத்தை பொறுத்தவரை நாம் அனைத்தினையும் கடையில் காசு கொடுத்து தான் வாங்கி கொண்டிருக்கின்றோம். இப்படி நாம் எல்லா பொருட்களையும் காசு கொடுத்து வாங்குவதனால் அந்த பொருள்களின் டிமாண்ட் என்பது அதிகமாகி கொண்டு செல்கிறது. டிமாண்ட் அதிகமாகி கொண்டு செல்வதன் காரணமாக நிறைய நபர்கள் ஒரே தொழிலை செய்து அதில் நல்ல வருமானம் பார்க்கின்றனர். இத்தகைய வரிசையில் இப்போது உள்ள மக்கள் அனைவரும் தண்ணீரை காசு கொடுத்து தான் வாங்குகின்றனர். அதனால் தண்ணீரின் டிமாண்ட் என்பது நாம் கணக்கிட முடியாத அளவிற்கு இருக்கிறது. அதுவும் இந்த தொழிலை நாம் செய்வதற்கு எந்த விதமான மிஷின் என்பது தேவைப்படாது. ஆகையால் இன்றைய பதிவில் மக்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய தண்ணீரை வைத்து எப்படி ஒரு தொழிலாக தொடங்குவது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நல்ல வருமானம் தரும் தொழில்:

 water can supply business in tamil

மக்கள் அனைவருக்கும் நலமுடன் மற்றும் உயிருடன் வாழ்வதற்கு கட்டாயமாக உணவு மற்றும் தண்ணீர் என்பது அவசியமான ஒன்று. ஒரு நாள் முழுவதும் உணவு இல்லாமல் கூட இருந்து விடாமல் தண்ணீர் இல்லாமல் வாழவே முடியாது.

ஆகையால் இன்று அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான Mineral Water Can Supply Business-ஐ எப்படி தொடங்குவது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இந்த தொழிலை நிறைய நபர்கள் செய்தாலும் இதற்கு டிமாண்ட் குறையாமல் அப்படியே இருக்கிறது.

தேவைப்படும் முதலீடு:

நீங்கள் இந்த தொழிலை தொடங்க வேண்டும் என்றால் அதற்கு ஆரம்ப காலத்தில் முதலீடாக 5,000 ரூபாய் இருந்தால் போதும். அதன் பின்பு உங்களுடைய வியாபாரத்திற்கு ஏற்றவாறு முதலீட்டை அதிகரித்து கொள்ளாலாம்.

தேவைப்படும் மூலப்பொருள்:

இந்த தொழிலை தொடங்குவதற்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் அதிகமாக எதுவும் தேவைப்படாது. வெறும் Mineral Water Can-ஐ மட்டும் போதும். ஆனால் நீங்கள் வாங்கும் Mineral Water Can தரமுள்ளதாக இருக்க வேண்டும்.

தேவைப்படும் இடம்:

Mineral Water Can தொழிலை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஒரு பெரிய அளவிலான இடம் கட்டாயமாக தேவைப்படும். மேலும் இந்த இடம் மக்கள் நடமாட்டம் அதிமாக உள்ள இடத்தில் இருப்பது நல்லது.

இதையும் படியுங்கள்⇒ இப்படி ஒரு தொழிலா.! வீட்டிலிருந்தே 50000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாமா.! இது தெரியாம போச்சே..

How to Start a Mineral Water Business:

how to start a mineral water business in tamil

முதலில் நீங்கள் மொத்தமாக Mineral Water Can-ஐ வாங்கி கொள்ள வேண்டும். அதன் பின்பு அந்த கடையினை நீங்கள் திறக்கும் முதல் நாள் அன்று ஒரு சிறிய விளம்பரம் கொடுத்து அதனை தெரியப்படுத்த வேண்டும். ஏனென்றால் அப்போது தான் மக்கள் அனைவருக்கும் அங்கு கடை இருப்பது தெரியவரும்.

அடுத்து உங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நீங்கள் வைத்து இருக்கும் கடையினை தெரியப்படுத்துவதன் காரணமாக  நிறைய நபர்கள் வருவார்கள்.

இவ்வாறு நீங்கள் செய்வதன் காரணமாக உங்களுடைய கடைக்கு மக்கள் அவர்களே வந்து Mineral Water Can-ஐ வாங்கி செல்வார்கள். இதோடு மட்டும் இல்லாமல் ஒரு சிலருக்கு கடைக்கு வர முடியாமல் போகிவிடும். அந்த சமயத்தில் நீங்கள் வீட்டிற்கு சென்று Mineral Water Can-ஐ Home டெலிவரி செய்யலாம்.

மேலும் நீங்கள் மொத்தமாக ஒரு காலனி, அப்பார்ட்மெண்ட் அல்லது தெரு என்று அங்கு முழுவதும் Mineral Water Can-ஐ ஒரு முறை Supply செய்தால் அடுத்த முறை அவர்கள் உங்களிடமே வாங்கி கொள்வார்கள்.

இதையும் படியுங்கள்⇒ கடையை வைத்து நீங்கள் மிக்சியில் மட்டும் பொருட்களை போட்டு அரைத்து கொடுத்தால் போதும் வருமானம் சும்மா அள்ளும்.. 

வருமானம்:

இப்போது ஒரு சாதரணமான Mineral Water Can ஒன்றின் விலை 30 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவே நல்ல தரமுள்ள Mineral Water Can என்றால் 50 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது.

ஆகவே நீங்கள் ஒரு நாளைக்கு 50 Mineral Water Can விற்பனை செய்தால் தோராயமாக 1500 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement