வெறும் தண்ணீர் ஊற்றி கலந்தால் போதும்.. தினமும் 2000 சம்பாதிக்கலாம்.. அருமையான சுயதொழில்..!

Suya Tholil Ideas in Tamil

Suya Tholil Ideas in Tamil

புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் அனைவருக்கும் வணக்கம்.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தின் வாசகர் நீங்கள் என்றால் உங்களுக்கு தெரிந்திருக்கும் நமது பதிவில் பலவகையான தொழில் சார்ந்த ஆலோசனையை வழங்கி வருகிறோம் என்று. அந்த வகையில் இன்று நாம் குறைந்த முதலீட்டில், நஷடம் இல்லாத, தினமும் 2000 ரூபாய் வரை வருமானம் தரக்கூடிய ஒரு தொழில் வாய்ப்பை பற்றி தான் தெரிந்துகொள்ள இருக்கிறோம். சரி வாங்க அது என்ன தொழில், யாரெல்லாம் அந்த தொழிலை செய்யலாம் என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வெறும் தண்ணீர் ஊற்றி கலந்தால் போதும்.. தினமும் 2000 சம்பாதிக்கலாம்..

உங்களால் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை தான் முதலீடு செய்ய முடியும். அதேபோல் அந்த பொருள் மக்களிடம் அதிக டிமாண்ட் இருக்க வேண்டும். அதிலும் அந்த பொருள் கெட்டு போக கூடாது என்றால் நீங்கள் கெமிக்கல் சார்ந்த தொழிலை ஆரம்பிக்கலாம்.

கெமிக்கல் என்றவுடன் நீங்கள் யோசிக்கலாம் அதற்கு அதிக முதலீடு தேவைப்படுமோ என்று. அதிக முதலீடு எல்லாம் தேவைப்படாது, கெமிகளில் வீடு சுத்தம் செய்யும் பொருட்கள் நிறைய இருக்கிறது. அவற்றில் ஓன்று தான் Floor Cleaner.

பொதுவாக Floor Cleaner என்பது அனைத்து இடங்களுக்குமே மிக தேவைப்படும் பொருள்களில் ஓன்று. குறிப்பாக மருத்துவமனை, கல்லூரி, பள்ளிக்கூடம், நிறுவனம், வீடு என்று அனைத்து இடங்களிலுமே இந்த Floor Cleaner பயன்படுத்தப்படுகிறது.

இந்த Floor Cleaner லைசல் வடிவில் தான் இருக்கும். இதனை எப்படி தயார் செய்யலாம் என்றால், கெமிக்கல் கடைகளுக்கு செல்லுங்கள் அங்கு Floor Cleaner விற்பனை செய்யப்படும் அதனை தேவையான அளவு வாங்கி கொள்ளுங்கள்.

பின் ஒரு பக்கெட்டில் ஒரு லிட்டர் Floor Cleaner ஊற்றுங்கள். பின் அதனுடன் ஐந்து லிட்டர் RO வாட்டரை ஊற்றுங்கள் பின் ஒரு முறை நன்றாக கலந்துகொள்ளுங்கள். அவ்வளவு தான் 6 லிட்டர் Floor Cleaner தயார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 கைநிறைய தினமும் 3,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் தொழில்..! அதுவும் குறைவான முதலீட்டில்..!

எங்கு விற்பனை செய்யலாம்:

நீங்கள் இதனை இரண்டு முறையில் விற்பனை செய்யலாம் அதாவது ஹோட்டல், ஹாஸ்டல், ஹாஸ்பிடல், அலுவலகங்கள், காலேஜ், ஸ்கூல் என்று அவர்களிடம் ஆர்டர்களை பெற்று மொத்தமாக 5 லிட்டர், 10 லிட்டர் என்று விற்பனை செய்யலாம் இது முதல் வகையாகும்.

இரண்டாவது வகை நேரடியாக மக்களிடமே விற்பனை செய்வது அதாவது வீடுகளுக்கு நேரடியாக சென்று மக்களிடம் அரை லிட்டர், ஒரு லிட்டர் என்ற வீதம் பாட்டிலில் விற்பனை செய்யலாம்.

வருமானம்:

Floor Cleaner கெமிக்கல் கடைகளில் ஒரு லிட்டர் 150 ரூபாய் முதல் 170 ரூபாய் வரை கிடைக்கும்.

அவற்றில் இந்து லிட்டர் RO வாட்டரை ஊற்றினால் மொத்தமாக நமக்கு 6 லிட்டர் Floor Cleaner கிடைக்கும். இவற்றை தயார் செய்வதற்கான மொத்த செலவு 150 ரூபாய். இது போக இதர செலவு 100 ரூபாய் என்று வைத்துக்கொள்ளலாம். மொத்தமாக 250 ரூபாய் செலவாகும் ஆகும்.

இதனை மொத்தமாக விற்பனை செய்தால் ஒரு லிட்டரை 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யமுடியும். அதுவே மக்களிடம் நேரடியாக விற்பனை செய்கிறீர்கள் என்றால் ஒரு லிட்டரை 100 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். இந்த தொழில் மூலம் தினமும் 2000 ரூபாய் வரை லாபம் பார்க்க முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 தொழில் தொடங்கி 15 நாட்களிலேயே 16,00,000 ரூபாய் வரை வருமானம் தரும் அட்டகாசமான தொழில் இதாங்க..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil