இந்த 5 தொழில்களில் ஒன்றை தொடங்கி பாருங்க லாபம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்..!

Top 5 Business Ideas in Tamil

Top 5 Business Ideas in Tamil 

பொதுவாக நாம் அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் ஏதாவது தொழில் தொடங்கி சம்பாதிக்கலாம் அல்லது மற்றவர்களிடம் வேலைசெய்து சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேறலாம்.அந்த வகையில் உங்களுக்கும் ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா..? அப்படி உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். இன்றைய பதிவில் Top-5 சுயத்தொழில் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து இதில் கூறியுள்ள 5 தொழிகளில் ஏதாவது ஒன்று உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அந்த தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

2023 Top 5 Business Ideas in Tamil:

1. Men’s Clothes Store:

Most profitable business in future in tamil

நமது பட்டியலில் முதலாவது இடத்தில் இருப்பது Men’s Clothes Store. இந்த Men’s Clothes Store பிஸ்னஸ் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டுள்ளது. இந்த Men’s Clothes Store-ன் மார்க்கெட் மதிப்பு 2028-ஆம் ஆண்டில் 2,00,00,000 வரை அதிகரிக்கலாம் என்று பல ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன.

இதற்கு காரணம் இந்தியாவின் மக்கள் தொகை தான். இப்பொழுது நீங்கள் அனைத்து வகையான ஆண்களின் ஆடைகளை வாங்கிவைக்கமால், ஏதாவது ஒரு குறிப்பிட்ட வகையை தேர்ந்தெடுத்து அதில் பல ரகங்களை விற்பனை செய்தால் இந்த தொழில் முன்னேற்றம் காணலாம்.

உதாரணமாக T-Shirt, Jeans மற்றும் Party Wears போன்று குறிப்பிட்ட வகையை தேர்வு செய்து விற்பனை செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். 

2. 3d Mobile Back Case Printing:

Upcoming business ideas in india

அடுத்து நாம் பார்க்க இருக்கும் தொழில் 3d Mobile Back Case Printing பற்றி தான். இந்த தொழிலுக்கு நீங்கள் அதிக அளவில் முதலீடு செய்யவேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் அதிக அளவில் லாபம் பார்க்கலாம்.

பொதுவாக சாதாரணமான Mobile Back Case-ன் ஆரம்ப விலை 100 ரூபாயிலிருந்து உள்ளது. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஒருவரின் புகைப்படத்தையோ அல்லது ஏதாவது வித்தியமான படங்களை 3d முறையில் Mobile Back Case-ல் பதித்து தருகிறீர்கள் என்றால் அதன் ஆரம்ப விலை 350 ரூபாயிலிருந்து உள்ளது.

அதனால் இந்த தொழிலும் எதிர்க்காலத்தில் நல்ல லாபத்தை அளிக்கும்.

இதையும் படியுங்கள்=> டாப் 10 சிறு தொழில்கள் 

3. Women Products and Accessories Business: 

Unique business ideas in india in tamil 

நமது பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது Women Products and Accessories Business தான். பொதுவாக பெண்கள் தினமும் புதிதாக ஏதாவது ஒரு ஆடை அல்லது அலங்கார பொருட்களை அணிந்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். 

இப்பொழுது மார்க்கெட்டில் புதிதாக ஏதாவது ஒரு ஆடை அல்லது அலங்கார பொருட்கள் வந்துவிட்டால் அதனை கண்டிப்பாக வாங்கி பயன்படுத்திவிட வேண்டும் என்று ஆசைபடுவார்கள்.

அதனால் குறிப்பிட்ட வகையான ஆடை அல்லது அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை நீங்கள் ஆரம்பித்தீர்கள் என்றால் எதிர்க்காலத்தில் நல்ல லாபத்தை அளிக்கும்.

4. Hotel Raw Material Supply Business:

Top 5 business ideas in india 

அடுத்து நாம் பார்க்க இருப்பது Hotel Raw Material Supply Business பற்றி தான். இப்பொழுது சிறிய ஹோட்டல் முதல் பெரிய ஹோட்டல் வரை அனைவருமே அவர்களுக்கு தேவையான மூலப்பொருட்களை ஒருவரிடமும் அல்லது பலரிடமோ வாங்கிக் கொள்வார்கள். 

இப்பொழுது நீங்கள் இந்த Supply Business-யை தொடங்குகிறீர்கள் என்றால் முதலில் சிறிய ஹோட்டல்கள் வைத்திருப்பவர்கள் மீதுதான் அதிக கவனம் இருக்கவேண்டும். ஏனென்றல் இவர்கள் தான் தங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வாங்குவார்கள்.

அதனால் இவர்களுக்கு தேவையான மூலப்பொருட்களை வாடிக்கையாக குறைந்த விலையில் அளித்தீர்கள் என்றால் உங்களை தேடி வருவார்கள். அதனால் உங்களுக்கும் அதிக லாபம் கிடைக்கும். 

இதையும் படியுங்கள்=> குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய Top 5 Franchise தொழில்கள்

5. Solar Products Business:

2023 Top 5 Business Ideas in Tamil

அடுத்து நமது பட்டியலில் இறுதியாக உள்ள Solar Products Business பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். உங்களுக்கே தெரியும் இன்றைய காலக்கட்டத்தில் நிலக்கரித்தட்டுப்பாடு உள்ளதால் மின்சார உற்பத்தியிலும் தட்டுப்பாடுகள் உள்ளது.

அதனால் எதிர்க்காலத்தில் அனைவருமே Solar Products-யை தான் பயன்படுத்துவார்கள். அதனால் நீங்கள் இந்த Solar Products-யை விற்பனை செய்யும் தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் எதிர்க்காலத்தில் நல்ல லாபத்தை அளிக்கும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil