2023 ஆம் ஆண்டில் இந்த தொழிலை தொடங்கினால் நீங்கள் தான் ராஜா..!

Advertisement

New Business Ideas 2023

முதலாளியாக ஆக வேண்டும் என்று கனவு அனைவருக்கும் இருக்கும். ஆனால் இங்கு முதலாளியாக இருப்பவர்கள் என்றோ ஒரு நாள் தொழிலாளியாக இருந்தவர்கள் தான். அவர்களின் கடும் உழைப்பின் மூலம் மட்டுமே இப்போது முதலாளியாக வலம்வருகிறார்கள்.

இப்போது இருக்கும் இளைஞர்கள் அனைவருக்குமே தொழிலையை விட முதலாளியாக இருக்க வேண்டும் என்று தான் ஆசை இருக்கும். அப்படி யோசித்தால் அனைவரும் தொழிலை தொடங்கி இப்போது வேண்டுமானால் சம்பாதிக்க முடியும். ஆனால் பிற்காலத்தில் அந்த தொழில் நல்ல முன்னேற்றம் கொடுக்குமா என்று கேட்டால் கிடையாது. ஆகவே வருக்காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும் தொழிலிளை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Film Camera Business Ideas in Tamil:

Film Camera Business Ideas in Tamil

இந்த காலத்தில் அப்படி என்றால் என்ன என்று கேட்பார்கள். ஆனால் அப்போது இது தான் பெரியளவில் பிரபலமாக இருந்து வந்தது. அப்போது போட்டோ எடுத்து அதனை படமாக மாற்ற தனியாக ஒரு லேப் இருக்கும் அங்கு சென்று தான் போட்டோக்களை படமாக மாற்றி தருவார்கள்.

இப்போது இருப்பது டிஜிட்டல் உலகமாக இருப்பதால் உடனே போட்டோ எடுத்து உடனே படமாக மாற்றி தருகிறார்கள்.

எப்படி இருந்தாலும் பழையது என்றால் அதற்கென்று தனி மோவ்ஸ் இருந்து தான் வருகிறது. இப்போது நாம் ட்ரெண்டிங் என்று சொன்னவுடன் ஒரு ஆடையை பார்த்தால் அது முன்பு இருந்த ஆடையை மாற்றி அதற்கு வேறு பெயர் வைத்து அதனை நியூ மாடல் என்று சொல்வார்கள்.

ஆகையால் அதனை தொடர்ந்து வருக்காலத்தில் பழைய பொருட்களை வைத்திருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் அதில் போட்டோ எடுக்க மக்கள் ஆர்வம் எடுப்பார்கள் ஆகவே அந்த பொருட்களை வாங்கி விற்றாலும் சரி, அல்லது Film Camera photos என்று ஒரு Studio என்று ஒரு தொழிலை தொடங்கலாம்.

படிக்கலாமே 👉👉  2023 ஆம் ஆண்டில் உங்களை முதலாளியாக மாற்றக்கூடிய சிறந்த தொழில்கள்..!

Home Designing Business in Tamil:

Home Designing Business

இந்த காலகட்டத்தில் ஒவ்வொருவரின் ஸ்டேட்டஸ் வெளிக்காட்ட முக்கியமாக இரு விதம் ஒன்று அவர்களின் நடைமுறையிலும் ஆடையிலும், இருக்கும் இரண்டாவது அவர்களின் வீட்டின் மூலம் காட்டுவார்கள்.

ஆகையால் அதற்கான தளம் முன்னேற்றிக்கொண்டு தான் இருக்கும்,  உங்களுக்கு கலைநயம் நன்றாக உள்ளது என்றால் நீங்கள் இதன் மூலம் நல்ல வருமானம் பார்க்க முடியும்.

அதில் நிறைய தொழிலை தொடங்கலாம் வீட்டிற்கு தேவையான Home Gadgets வாங்கி விற்கலாம் அல்லது.

ஒரு வீட்டின் மூலம் உங்களுடைய கலை நயத்தை வரைபடமாகவோ அல்லது வீட்டை கட்டுவதற்கு ஒரு பிளான் போட்டு கொடுக்கலாம். இதை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பார்க்க முடியும்.

எப்பொழுதும் Demand உள்ள இந்த தொழிலை தொடங்கி பாருங்க..! தினமும் அதிக லாபம் தான்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement