Types of Furniture Business Plan in Tamil
அனைத்து நபர்களும் சொந்த தொழில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று தான் ஆசைபடுவார்கள். அதேபோல் சொந்த தொழில் என்றால் யாரிடமும் நாம் கைகட்டி வேலை பார்க்கவேண்டும் என்று அவசியம் இல்லை. ஆகவே நாமும் முதலாளியாக மாறவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அவர்கள் என்ன தொழில் செய்யவேண்டும் என்று யோசனையாக இருப்பீர்கள். ஆகவே இந்த பதிவின் வாயிலாக என்ன தொழில் என்று பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Types of Furniture Business Plan in Tamil:
இது மரங்கள் சார்ந்த தொழில் தான். இதில் நாம் நிறைய தொழில் செய்யலாம். அது என்ன என்பதை பொறுத்து பார்க்கலாம்.
மொத்த விற்பனை:
இதில் நிறைய முதலீடு இருக்கும். அதாவது நேரடியாக பொருட்கள் செய்யும் இடத்திற்கு சென்று வாங்கி வந்து அதனை அனைத்தையும் கடைகளுக்கும் விற்கலாம். இது அதிக முதலீடாக இருந்தாலும் நல்ல லாபம் அதிகம் இருக்கும். இந்த முறையில் நீங்கள் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அதன் முழு விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்👇👇
வாங்கி கைமாத்திவிட்டாலே போதும் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்
சில்லறை வியாபாரம்:
சில்லறை வியாபாரம் என்றால் உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது உங்களிடம் ஆர்டர் எடுத்து அதனை நேரடியாக பட்டறைக்கு சென்று செய்ய சொல்லி பொருட்களை வாங்கி கொடுக்கலாம். இது ஒரு சில்லறை வியாபாரம் இதில் வெறும் கமிஷன் மட்டும் தான் கிடைக்கும்.
வீட்டிலிருந்து செய்யலாம்:
வீட்டிலிருந்து இந்த மரக்கடையை எப்படி செய்யலாம் என்று கேட்பீர்கள். நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் உண்மையில் என்ன தெரியுமா..? நாம் இந்த தொழிலை வீட்டிலிருந்து செய்ய நினைத்தால் அதற்கு என்று தனியாக ஒரு இடம் ஒதுக்கி அதன் பின்பு தான் செய்யலாம். அதாவது கடையை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு ஆர்டர் வந்துவிட்டது என்றால் அதனை செய்ய சொல்லி அவர்கள் கேட்கும் தேதியில் நீங்கள் அவர்களுக்கு விற்பனை செய்யலாம்.
ஆன்லைனில் விற்பனை:
சிலர் கடை வைக்க போகிறீர்கள் என்றால் அந்த கடைக்கு என்று தனியாக, ஒரு சமூக வலைதங்களில் ஒரு ID உருவாக்கி அதன் மூலமும் விற்பனை செய்யலாம். இதில் பயனர்களுக்கு உதவியாக இருக்கும். அதேபோல் இதனை நீங்களே டெலிவரி செய்வதால் இன்னும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
சும்மா கிடைக்கிற பொருளை பயன்படுத்தி வாரம் 3,00,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |