பல பொருட்கள் தயாரிக்க மூலப்பொருளாக தேவைப்படும் இந்த தொழிலை நீங்களும் செய்யலாமே..!

Advertisement

போட்டி இல்லாத தொழில்

நாம் இன்று நமது பதிவில் பார்க்கப்போகும் தொழிலை இன்று வரையிலும் யாரும் அதிகமாக செய்யவில்லை. அதனால் நீங்கள் இந்த தொழிலை செய்தால் போட்டியே இல்லாமல் நல்ல லாபம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். நிறைய பொருட்கள் தயாரிக்க நிறைய இடங்களில் மூலப்பொருளாக பயன்படும் Tyre Rubber Making Powder Business பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த தொழிலுக்கான டிமாண்ட் என்பது எதிர்காலத்தில் நிறையவே இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. ஆனால் இந்த தொழிலை இதுவரையிலும் அதிக நபர்கள் செய்யவில்லை. அதுமட்டும் இல்லாமல் இப்போதே நீங்கள் இந்த தொழிலை செய்ய ஆரம்பித்தால் வருங்காலத்தில் Factory கூட ஆரம்பிக்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

அதிக லாபம் தரும் தொழில்:

இத்தகைய Tyre Rubber Making Powder Business ஆனது அதிக லாபம் தரும் தொழில்களில் ஒன்றாக இருக்கிறது. ஆகையால் இந்த தொழிலை எப்படி எவ்வளவு முதலீட்டில் செய்வது என்று தொடர்ந்து விரிவாக தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

தேவையான முதலீடு:

நீங்கள் Tyre Rubber Making Powder Business-ஐ செய்ய வேண்டும் என்றால் தோராயமாக 3,50,000 முதலீடு தேவைப்படும்.

தேவையான மூலப்பொருள்:

அதிக லாபம் தரும் தொழில்

  • பழைய டயர்- நடுத்தரமான அளவு
  • Tyre Cutting Machine
  • Tyre Shredding Machine

நீங்கள் மிஷின் வாங்கும் இடத்திலேயே மிஷினை எப்படி Operate செய்வது என்று அதற்கான பயிற்சி அளிக்கப்படும்.

தேவைப்படும் இடம்:

இந்த தொழிலை செய்வதற்கு மிகவும் பெரிய அளவிலான இடம் மின்சார வசதியுடன் தேவைப்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒ நீங்கள் தயாரிக்க மட்டும் ஆரம்பித்தால் போதும் வியாபாரம் தாறுமாறா நடக்கும்..!

தொழில் தொடங்குவது எப்படி..?

முதலில் நீங்கள் பழைய டயரை மிதமான அளவு வாங்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த டயரை Tyre Cutting Machine-ஐ பயன்படுத்தி டயரை சிறு சிறு துண்டாக Cut செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு Cut செய்து வைத்துள்ள டயரை Tyre Shredding Machine-ஐ பயன்படுத்தி டயரை பவுடர் போல தயார் செய்து விடுங்கள்.

வருமானம்:

போட்டி இல்லாத தொழில்

நீங்கள் தயார் செய்து Tyre Rubber Powder-ஐ டயர் தயாரிக்கும் கம்பெனி, Rubber Chappal, Rubber Floor Mats, Rubber Water Hose Pipe மற்றும் Belt கம்பெனி ஆகிய இடங்களில் நீங்கள் விற்பனை செய்யலாம்.

அதுமட்டும் இல்லாமல் மேலே சொல்லப்பட்டுள்ள கம்பெனிகளில் இதனுடைய தேவை என்பது மிக அதிகஅளவில் தேவைப்படும். அதனால் நீங்கள் விற்பனை செய்வதற்கு ஏற்றவாறு வருமானம் மற்றும் லாபம் இரண்டினையும் பெறலாம்.

இதையும் படியுங்கள்⇒ சீசனுக்கு சீசன் தொழில் செய்தால் தான் இந்த காலத்தில் கைநிறைய சம்பாதிக்க முடியும்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement