இந்த வருடம் இந்த தொழில்களை ஆரம்பித்தால் நீங்கள் தான் ராஜா..!

Advertisement

இந்த வருடம் இந்த தொழில்களை ஆரம்பித்தால் நீங்கள் தான் ராஜா..! Unique Small Business Ideas..!

இந்த வருடம் புதியதாக தொழில் தொடங்க விரும்பும் அனைவருக்கும் அன்பான வணக்கம்.. இன்று நாம் இந்த ஆண்டு தொடங்க கூடிய அருமையான தொழில் வாய்ப்புகளை பற்றி தான் பார்க்க போகிறோம். இங்கு கூறப்பட்டுள்ள தொழில்  பட்டியலில் உங்களுக்கு எந்த தொழில் சிறந்த தொழில் என்பதை  தேர்வு செய்து, உங்கள் தொழிலை மகிழ்ச்சியுடன் தொடங்குங்கள். நல்ல வருமானத்தையும் பெறுங்கள். மேலும் நமது பொதுநலம்.காம் பதிவில் தினந்தோறும் தொழில் பற்றிய யோசனைகளை பதிவு செய்து வருகிறோம். அவற்றில் பற்றி தெரிந்துகொள்ள.. இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 புதியதாக என்ன தொழில் தொடங்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

நடமாடும் உணவகம்:food truck

பெரும்பாலானோர் வாரத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறையாவது  வெளியிடத்தில் சென்று குடும்பத்துடன் உணவு சாப்பிட வேண்டும் என்று விரும்புகின்றன. அவற்றில் பலர் ஹோட்டல் மற்றும் ரோட்டோரங்களில் உணவு விற்பனை செய்யும் கடைகளை தேர்வு செய்கின்றன. ஆக நீங்கள் ஒரு நடமாடும் உணவகம் வைத்தீர்கள் என்றால் அவற்றில் தினந்தோறும் நல்ல பணம் வரவை நீங்கள் பெற முடியும்.

E commerce:E commerce

ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதை தான் E commerce Business என்று சொல்லப்படுகிறது. நீங்கள் ஆன்லைனில் அனைத்து வகையான பொருட்களையும் விற்பனை செய்யலாம். இதன் மூலம் நீங்கள் நல்ல வருமானத்தை பார்க்க முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் மாதம் லட்ச கணக்கில் சம்பாதிக்கலாம்

Electrical wiring:

வீடு, அலுவலகம், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, ஹோட்டல், கடை என்று அனைத்து இடத்திற்கும் மின்சாரம் என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆக நீங்கள் மின்சாரம் சம்பந்தமான பொருட்கள் மற்றும் ஒயர் ஆகியவற்றை விற்பனை செய்தால் அதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.

3D Printing Business:3D Printing Business

இன்றய கால கட்டத்தில் 3D Printing Business ஒரு சிறந்த தொழிலாக இருக்கிறது. ஆக 3D Printing இயந்திரத்தை வாங்கி, அதில் நிறைய விதமான கிப்ட் பொருட்களை தயார் செய்து விற்பனை  செய்வதன் மூலம் நல்ல லாபம் பார்க்க முடியும்.

இயற்கை உரம் தயாரிப்பு:

இப்பொது எல்லாம் பெரும்பாலானோர் வீட்டில் சிறிய காய்கறி தோட்டம், பூ செடிகள் என்று நிறைய விதமான செடிகளை வளர்க்க ஆர்வமாக இருக்கின்றன. அதிலும் செடிகளுக்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றன ஆக நீங்கள் இயற்கையான முறையில் உரங்களை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நன்றாக சம்பாதிக்க முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
புதிய வருடத்தில் நல்ல தொழிலை செய்து முன்னேறுவதற்கு என்றும் முதலிடத்தில் உள்ள இந்த தொழிலை செய்தால் போதும்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil

 

Advertisement