Water Can Business Plan in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய நிலையில் பலரும் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் சொந்தமாக ஏதாவது ஒரு தொழிலை தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்கள். சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவில் பல சிறந்த வணிக யோசனைகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் ஒரு சிறந்த தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறவும்.
இடவசதி:
இந்த தொழிலை நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே தொடங்கலாம். இல்லையென்றால் சொந்தமாக கடை இருந்தால் அதில் கூட இந்த தொழிலை நீங்கள் செய்யலாம். இதனால் தினமும் ஒரு வருமானம் உங்களுக்கு கிடைக்கும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> தினமும் 6,000 ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டுமா அப்போ இந்த தொழிலை தொடங்குங்கள்
முதலீடு:
இந்த தொழில் தொடங்குவதற்கு முதலீடு அதிகமாக தேவைப்படாது. கடை வாடகை கடையாக இருந்தால் மட்டும் முதலீடு அதிகமாக தேவைப்படும். குறைந்த முதலீட்டில் செய்யும் தொழிலா..? அது என்ன தொழில் என்று யோசிப்பீர்கள்.
அது வேறவொன்றும் இல்லை. வாட்டர் கேன் போடும் பிசினஸை பற்றி தான் கூறுகிறேன். இன்றைய நிலையில் பலரும் கேன் தண்ணீரை தான் குடிக்கிறார்கள். அதனால் இந்த தொழிலை நீங்கள் செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.
இந்த தொழிலை செய்தால் காலத்திற்கும் கைநிறைய சம்பாதிக்கலாம்
Water Can Business Plan in Tamil:
அதற்கு நீங்கள் வாட்டர் கேன் சப்ளை செய்பவர்களிடம் இருந்து டீலர்ஷிப் பெற வேண்டும். பின் வாட்டர் கேன்களை வாங்கி வந்து அதை உங்கள் பகுதிகளில் விற்பனை செய்யலாம். அதற்கு உங்களிடம் ஒரு வண்டி இருந்தால் போதும்.
வேலைக்கு ஆட்கள் கூட சேர்த்து கொள்ளலாம். இதனால் அதிக லாபம் கிடைக்கும். கேன் தண்ணீரை அதிகமாக பயன்படுத்துவதால் மக்கள் கட்டாயம் உங்களை தேடி வருவார்கள்.
நீங்களும் இதன் மூலம் தினமும் ஒரு நல்ல வருமானத்தை பெறலாம். அதனால் என்றுமே அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்கி நல்ல வருமானத்தை பெறுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்க வீட்ல Table Size இடம் இருந்தாலே போதும் தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |