வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

காலம் முழுவதும் லாபம் தரக்கூடிய ஒரே தொழில்..!

Updated On: August 22, 2023 1:20 PM
Follow Us:
White Urad Dal Making Business in Tamil
---Advertisement---
Advertisement

White Urad Dal Making Business in Tamil

இன்றைய சூழலில் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் பலரும் தங்களின் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் உதவும் வகையில் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சுயதொழிலை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவிலும் மிகவும் அருமையான மற்றும் குறைந்த முதலீட்டில் தொடங்க கூடிய ஒரு சுயதொழிலை பற்றிய தகவலை தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன தொழில் என்றால் வெள்ளை உளுத்தம் பருப்பு தயாரிக்கும் தொழில் தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள வெள்ளை உளுத்தம் பருப்பு தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள். சரி வாங்க நண்பர்களே இந்த தொழிலை எவ்வாறு தொடங்குவது இதற்கு தேவையான மூலப்பொருட்கள் என்னென்ன என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவின் மூலம் விரிவாக காணலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

White Urad Dal Making Business Plan in Tamil:

White Urad Dal Making Business in Tamil

இன்றைய அவசர காலகட்டத்தில் அனைவருமே இட்லி மாவு அரைக்க, வடை மாவு அரைக்க மேலும் பல உணவுப் பொருட்களுக்கு கருப்பு உளுந்தினை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு வெள்ளை உளுத்தம் பருப்பினையே அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.

எனவே நீங்கள் இந்த வெள்ளை உளுத்தம் பருப்பு தயாரிக்கும் தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும். அதனால் இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

White Urad Dal Making Business Plan in Tamil

இந்த வெள்ளை உளுத்தம் பருப்பு தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள கருப்பு உளுத்தம் பருப்பு, Urad Dal Skin Removing Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Urad Dal Skin Removing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். அதே போல் Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> ஆண்டு முழுவதும் Demand உள்ள இந்த தொழிலை இன்றே ஆரம்பியுங்கள்

இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள வெள்ளை உளுத்தம் பருப்பினை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

மேலும் இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே நல்ல தூய்மையான இடம் இருந்தால் மட்டும் போதும்.

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள நல்ல நிலையில் உள்ள கருப்பு உளுத்தம் பருப்பினை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் Urad Dal Skin Removing Machine-னை பயன்படுத்தி அதனின் தோல்களை நீக்கி  கொள்ளுங்கள்.

பிறகு நாம் தோல் நீக்கி வைத்துள்ள உளுத்தம் பருப்பினை Packing Machine-னை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை: 

நாம் பேக்கிங் செய்து வைத்துள்ள வெள்ளை உளுத்தம் பருப்புகளை மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்கெட்டுகள் போன்ற இடங்களுக்கு  நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லை என்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ வெள்ளை உளுத்த பருப்பின் விலை 280 – 300 ரூபாய் என்றால், நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 10 கிலோ வெள்ளை உளுத்தப் பருப்பினை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 2,800 – 3,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதனால் இந்த வெள்ளை உளுத்தம் பருப்பு தயாரிக்கும் தொழிலை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> வீட்டிலிருந்தபடியே தினமும் 2,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..! உடனடியாக இந்த தொழிலை தொடங்குங்கள்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!