டெல்லி மொத்த வியபார சந்தை.. 20 ரூபாய்க்கு வாங்கி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்..!

Advertisement

டெல்லி மொத்த வியபார சந்தை.. 20 ரூபாய்க்கு வாங்கி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்..! Wholesale Business Ideas in Tamil

புதிதாக தொழில் தொடங்க விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் வணக்கம்.. இன்றைய தொழில் யோசனையில் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் தொழில் வாய்ப்பை பற்றி தான் அறிய உள்ளோம். இந்த தொழில் யோசனை பொறுத்தவரை டெல்லியில் மொத்த வியாபார சந்தைக்கு நேரடியாக சென்று விற்பனை செய்ய இருக்கும் பொருட்களை நாம் மொத்தமாக வாங்கி அதனை நமதுஊரில் விற்பனை செய்யக்கூடிய தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். குறிப்பாக ஆண்களுக்கு தேவைப்படும் பொருட்கள் மொத்தமாக வாங்கி அதனை விற்பனை செய்து நல்ல லாபம் பார்க்க முடியும். சரி வாங்க அந்த தொழில் குறித்த தகவலை இபொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

டெல்லி மொத்த வியபார சந்தை – Wholesale Business Ideas in Tamil:

டெல்லியில் நிறைய மொத்த வியாபர சந்தைகள் உள்ளது. அதிலும் டெல்லியில் உள்ள சதர் பஸாரில் ஆண்கள் பயன்படுத்தக்கூடிய பேண்ட் பெல்ட், பர்ஸ் என்று நிறைய பொருட்கள் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக குழந்தைகளுக்கான பெல்ட் தரத்தை பொறுத்து 3 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

பெரியவர்களுக்கான பெல்ட் தரத்தை பொறுத்து 20 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் வேலை செய்தால் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்

மேலும் ஆண்கள் பயன்படுத்து மணிபர்ஸ் தரத்தை பொறுத்து 5 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆக குறைந்தபட்சம் 5000/- ரூபாய் முதலீடு செய்து இந்த பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து உங்கள் ஊரில் விற்பனை செய்யலாம். இதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.

சாதரணமாக சிறிய குழந்தைக்கு பெல்ட் வாங்க வேண்டும் என்றாலே 80 ரூபாய் விற்பனை செய்கின்றன. பெரியவர்களுக்கு நாம் சொல்ல வேண்டாம் கண்டிப்பாக அவர்களுமெல்லாம் 250 ரூபாய்க்கு மேல் தான் பெல்ட்டுகளை நமது ஊரில் உள்ள கடைகளில் விற்பனை செய்வார்கள். அதேபோல் ஆண்கள் பயன்படுத்தும் மணி பர்ஸ் நம்ம ஊரு கடையில் 175 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆக இதன் மூலமே உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும் அவர்கள் ஒவ்வொரு விற்பனையிலும் எவ்வளவு லாபம் பார்க்கிறார்கள் என்று.

நீங்களும் லாபம் பார்க்க வேண்டும் என்றால் நேரடியாக டெல்லிக்கு சென்று மொத்த வியாபார சந்தைக்கு சென்று இது போன்ற பொருட்களை பர்ச்சேஸ் செய்து உங்கள் ஊரில் ஒரு சிறிய கடைய போடுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டிலிருந்தபடியே தினமும் 2,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..! உடனடியாக இந்த தொழிலை தொடங்குங்கள்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement