இந்த தொழில் செய்தால் அனைத்து தொழிலுக்கும் லாபம்..!

Advertisement

அதிக முதலீடு செய்யும் தொழில் – Wholesale Business Ideas in Tamil

நண்பர்களே வணக்கம்..! இந்த பதிவின் மூலம் லாபம் தரும் தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக நாம் யாரிடமும் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்காது. இங்கு பாதி நபர்களுக்கு சொந்த தொழில் செய்ய வேண்டும் என்று தான் ஆசை இருக்கும். ஆனால் என்ன தொழில் செய்யவேண்டும் எப்போது செய்யவேண்டும் என்று அனைவருக்கும் கேள்வி இருக்கும். அதிலும் சிலருக்கு என்ன தொழில் செய்யவேண்டும் என்று ஐடியா இருக்கும். ஆனால் எப்போது செய்யவேண்டும் எங்கு துவங்க வேண்டும் என்று எந்த ஒரு ஐடியாவும் இருக்காது. ஆகவே ஒரு தொழில் செய்தால் என்ன செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்ற கேள்விக்கான பதிலாகவும் அதேபோல் இந்த பதிவின் வாயிலாக என்ன தொழில் செய்தால் என்ன லாபம் பார்க்கலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Wholesale Business Ideas in Tamil:

ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று தெரியும். ஆனால் அதற்கு என்ன செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்று தெரியுமா..?

முதலில் கடையை திறக்கவேண்டும் என்றால் அதற்கு நிறைய தேவைகள் உள்ளதா என்று பார்க்கவேண்டும். அதேபோல் அதற்கு என்ன முதலீடு தேவை என்று பார்க்கவேண்டும்.

அந்த தொழிலுக்கு எவ்வளவு லாபம் தேவைப்படும். அதேபோல் அதற்கு ஏற்ற லாபம் கிடைக்குமா..? எங்கு துவங்குவது என்று நிறைய கேள்விகள் இருக்கும். இது அனைத்தையும் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

இந்த பதிவின் வாயிலாக ஒரு தொழிலை பற்றிய முழு தகவல்களை தெரிந்துகொள்வோம் வாங்க..!

பெண்கள் வீட்டில் இருந்தபடியே தினமும் 2 மணிநேரம் வேலை செய்தாலே 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

Wholesale Business Ideas in Tamil:

snacks items business wholesale

நாம் அனைவரும் கடைகளுக்கு செல்வோம். அந்த கடைகளுக்கு சென்று சில பொருட்கள் வாங்கி சாப்பிடுவோம். அந்த கடையில் சிறு குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி நிறைய பொருட்கள் இருக்கும்.

அதேபோல் கிராம புறங்களில் நிறைய பொருட்கள் விற்பது வழக்கம். அந்த பொருட்கள் அனைத்தும் வித்தியாசமாக இருக்கும். அதனை பார்ப்பதற்கு  குழந்தைகளுக்கு பிடித்தவற்றை வாங்கி சாப்பிடும் படி இருக்கும். ஆகவே அது அனைத்தையும் ஒரே கடையில் மொத்தமாக விற்பார்கள். அதற்கு என்று ஒரு கடை இருக்கும். அந்த பொருட்கள் அனைத்தும் விற்கும் கடையை ஆரம்பம் செய்ய என்ன தொழில் செய்யலாம் வாங்க பார்க்கலாம்.

முதலீடு:

wholesale mittai kadai

இந்த தொழிலுக்கு முதலீடு என்றால் கடை வாடகை, அதேபோல் பொருட்கள் என நிறைய இருக்கும். ஆகவே இதற்கு குறைந்தது 2 லட்சம் வரை முதலீடு செய்யும்  வகையில் இருக்கும். ஆகவே இந்த கடைகளுக்கு நிறைய கடைகளுடன் லிங்க் வைத்து கொள்வார்கள். அதேபோல் இந்த கடைகளில் பொருட்கள் வாங்கினால் தான் கிராம  புறங்களில் உள்ள கடைகளுக்கு பொருட்கள் கிடைக்கும். இங்கு மொத்தமாக வியாபாரம் மட்டுமே செய்யும் படி இருக்கும்.

லாபம்:

இந்த கடைகளுக்கு சிறு சிறு வியாபாரத்தை விட பெரிய மொத்த வியாபாரம் மட்டுமே கிடைக்கும். ஆகவே உங்களுக்கு வரும் பெரிய லாபங்களை கடைகளுக்கு வரும் டீலர் மூலம் பெறவேண்டும்.

இங்கு நீங்கள் நிறைய வகையான மிட்டாய் கடைகள் தான் வைக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. இந்த தொழில் தவிர இன்னும் நிறைய மொத்த கடைகள் உள்ளது.  அதில் உங்களுக்கு எந்த தொழில் செய்ய ஆசையோ அதனை பற்றி நிறைய தெரிந்துகொண்டு அதன் பின்பு அந்த தொழிலை செய்யுங்கள்..!

இதனையும் தெரிந்துகொள்வோம்👉👉 வீட்டில் இருந்தபடியே தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement