இனி வரும் காலங்களில் இது தான் தொழிலாக இருக்கும்..! இனிதே தொடங்கி லாபத்தை பெறுங்கள்..!

Advertisement

Yoga Center Business Plan in Tamil

படித்தவர்களுக்கும் இந்த தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அதேபோல் படித்தவர்கள் மட்டும் தான் இந்த தொழிலை தொடங்க முடியுமா என்றால் நிச்சயம் கிடையாது..! அனைவருமே தொடங்கலாம் அதேபோல் யாரும் செய்யாத தொழிலை செய்தால் மட்டுமே வரும் காலங்களில் நீங்கள் ராஜாவாக இருக்க முடியும். ஆகவே அதற்கு நீங்கள் தயாராக வேண்டாமா..? சரி அப்படி என்ன தொழில் அதற்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Yoga Center Business Plan in Tamil:

yoga center business plan

நம்மில் பலரும் வாழ்க்கையை எப்படி நகர்த்துவது என்று அனைவருமே மனதை ஒரு நிலையில் வைக்கலாம். அதை நினைத்து மிகவும் கடுமையாக நடந்து கொள்வார்கள்.! முக்கியமாக குழந்தைகளுக்கு நிறைய மன அழுத்தம் வந்துவிடும். ஏனென்றால் முழு நேரமும் படி படி என்று சொல்லி அவர்களை மற்ற எதையும் நினைக்கவிடாமல் செய்வதால் அவர்களுக்கு மன அழுத்தம் உருவாகி விடும்.

அதேபோல் பெரியவர்கள், இவர்களுக்கு என்ன கஷ்டம் என்றால் தேவையில்லாதவற்றை இவர்களே நினைத்து அதிகளவு நினைத்து நினைத்து அவர்களும் மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

ஒரு சிலருக்கு பணம் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று சொல்லி சொல்லி அதை மட்டுமே செய்வது என்று மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நிறைய பாதிப்புகளை அடைகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் உதவிடும் வகையில் தான் இந்த தொழில் உள்ளது அதனை பற்றி பார்க்கலாம்..!

இதையும் படியுங்கள்⇒ வெறும் 200 ரூபாய் முதலீடு போட்டால் போதும் மாதம் 42,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்

எவ்வளவு முதலீடு:

yoga center business plan

இதற்கு தேவையானவை மிகவும் எளிமையானது.

  • இடம் – உங்கள் யோகா மையத்தில் சேரும் நபர்களை பொறுத்தது.
  • போர்டு
  • மைக் – 1
  • பெட் சீட் –  ஆட்களை பொறுத்து மாறுபடும்.

எங்கு தொடங்க வேண்டும்:

 online yoga business plan in tamil

இந்த சென்டரை அதிக கூட்டம் உள்ள இடங்களில் தொடங்குவதை விட கூட்டம் இருந்தாலும் நீங்கள் இருக்கும் இடத்தில் சத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். அதேபோல் முக்கியமாக ஸ்கூல் பக்கத்தில் இருந்தால் இன்னும் நல்லது.

அதேபோல் இங்கு வருபவர்கள் வீட்டிற்கு செல்லும் போது அவர்கள் மிகவும் அமைதியாக இருந்தது போல் தான் உணரவேண்டும். ஆகவே அமைதி கொடுக்கும் வகையில் அந்த இடத்தை சுற்றி அமைதி தரும் வகையில் படங்கள் மற்றும் ஸ்டிக்கர் என்று ஒட்டி வைக்கவும்.

இந்த தொழிலை யோகா தெரிந்தவர்கள் மட்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று எந்த ஒரு கட்டாயமும் இல்லை. யாரோ ஒருவரை வேளைக்கு கூட வைக்கலாம். அதில் ஒன்றும் தவறு இல்லை. இந்த தொழிலை ஆன்லைன் மூலம் கூட செய்யலாம்.

லாபம்:

ஒரு ஆளுக்கு மாதம் 500 ரூபாய் கட்டணம் செலுத்தினால் 20 நபர்கள் உங்கள் யோகா மையத்தில் சேர்ந்தார்கள் என்றால் லாபம் எவ்வளவு வரும் என்று கணக்கிட்டு பார்த்தால் 10,000 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். ஆகவே இந்த தொழிலை உடனே தொடங்கி லாபத்தை பாருங்கள்..!

 இதையும் செய்து பாருங்கள்👉👉👉   5,000 முதலீட்டில் உள்ள இந்த புதுமையான தொழிலை இன்னும் செய்யாமல் இருக்கீங்களாஆச்சரியமா இருக்கு

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement