எல்லா சீசனிலும் ஜாதி மல்லி பூத்துக் குலுங்க இதை மட்டும் செய்யுங்க போதும்..!
ஜாதி மல்லி பூ செடி அதிக பூக்க | How to Get more Flowers in Jathi Malli Plant in Tamil வீட்டில் என்னதான் காய்கறி செடிகள், மரங்கள் வளர்த்து வந்தாலும் பூச்செடி வளர்க்க தான் பெரும்பாலானோர் ஆசைப்படுவார்கள். அதிலும் குறிப்பாக, பெண்கள் மல்லிகை செடி, ரோஜா செடி, ஜாதி மல்லி செடியை …