சோற்றுக் கற்றாழை பயன்கள் (Aloe Vera Uses In Tamil):
- சோற்றுக் கற்றாழை சாகுபடி (aloe vera cultivation in tamil) பூக்கும் தாவர இனத்தை சேர்ந்தது.
- சித்த மருத்துவத்தில் இந்த தாவரத்தை குமரி என்று அழைக்கப்படுகிறது .
- இதை நாம் அதிகமாக பயன்படுத்தினால் உடலை இளமையாக வைத்துக் கொள்ளலாம்.
- இது ஆற்றங்கரையிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் வளர்கின்ற தாவரமாகும். இந்த தாவரத்தில் சிறு முட்டுகள் காணப்படும், இவற்றின் வேர் மருத்துவ குணத்தைக் கொண்டது.
- அழகு சாதன பொருட்களுக்கு கற்றாழை (aloe vera uses in tamil) மிக அதிகளவு பயன்படுகிறது.
மாடித்தோட்டத்தில் விளையும் திராட்சை கொடி..!
கற்றாழை சாகுபடி முறை (Aloe Vera Cultivation In Tamil)..!
இரகங்கள்:
- கற்றாழை சாகுபடி (aloe vera cultivation in tamil) பொறுத்த வரை குர்குவா கற்றாழை, கேப் கற்றாழை மற்றும் சாகோட்ரின் கற்றாழை ஆகிய இரகங்கள் உள்ளன. இந்தியாவில் குர்குவா காற்றழையை அதிகமாக பயிர் செய்யலாம்.
பருவக் காலம்:
- கற்றாழை சாகுபடி (aloe vera cultivation in tamil) பொறுத்த வரை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் பயிரிட ஏற்ற காலமாகும்.
நிலம்:
- கற்றாழை சாகுபடி (aloe vera cultivation in tamil) பொறுத்த வரை மணல் தவிர்த்து எல்லா வகை மண்ணிலும் கற்றாழை நன்றாக பயிரிடலாம். 7 முதல் 8.5 வரை உள்ள கார அமிலத்தன்மை கொண்ட மண்ணில் கற்றாழை நன்கு வளரும் மற்றும் நல்ல வடிக்கால் உள்ள நிலத்திலும் கற்றாழை நன்கு வளரும்.
நிலம் நிர்வாகம்:
- கற்றாழை சாகுபடி (aloe vera cultivation in tamil) பொறுத்த வரை நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, சமன் செய்துக் கொள்ள வேண்டும். பின்பு சிறிய பாத்திகளை அமைக்க வேண்டும். மலைப்பகுதிகளில் மலை சரிவுகள் இருப்பின் குறிப்பாக சிறிய பாத்திகள் அமைக்க வேண்டும்.
கன்றுகள்:
- கற்றாழை சாகுபடி (aloe vera cultivation in tamil) பொறுத்த வரை தனிபயிராக சாகுபடி செய்யும்போது ஏக்கருக்கு 10,000 கன்றுகள் தேவைப்படும்.
- தாய்செடியில் இருந்து ஒன்று அல்லது இரண்டு மாதம் வயதுடைய கன்றுகளை பிரித்து நடவுக்கு பயன்ப்படுத்த வேண்டும். ஓரே அளவான கன்றுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம், ஏன் என்றால் செடிகள் சீராக வளர்ச்சி அடைவதுடன் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும்.
கற்றாழை ஜூஸில் பூண்டு சாறு கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
வேர் பாதுகாப்பு:
- கற்றாழை சாகுபடி (aloe vera cultivation in tamil) பொறுத்த வரை கன்றுகளை பிரித்து எடுத்ததும் அவற்றின் வேரை கார்பன்டாசிம் கரைசலில் (ஒரு லிட்டருக்கு 1 கிராம் கார்பன்டாசிம் மருந்து) கொண்டு 5 நிமிடம் நனைக்க வேண்டும். இவ்வாறு நனைத்த பிறகு செடிகளை நடுவதினால் வேர் அழுகல் நோய் வராமல் பாதுகாக்கப்படுகிறது.
செடிகள் நன்கு வளர்ச்சி அடைய:
- கற்றாழை சாகுபடி (aloe vera cultivation in tamil) முறையில் செடிகள் செழிப்பாக வளச்சி அடைய செடிகளுக்கு செடி மூன்று அடி இடைவெளி இட்டு செடிகளை நடவு செய்ய வேண்டும்.
- மலை சரிவுகளில் பாத்திகளின் அடிப்பகுதிகளில் பக்க கன்றுகள் நடவு செய்ய வேண்டும்.
நீர்பாசனம்:
- கற்றாழை சாகுபடி (aloe vera cultivation in tamil) பொறுத்த வரை கற்றாழையை மானாவாரிப்பயிராக பயிர் செய்வது ஏற்றது. இறவையாக பயிரிடுவதாக இருந்தால் இதன் மொத்த பயிர் காலத்தில் 5 முறை நீர்பாசனம் செய்தால் போதுமானது.
உரம்:
- கற்றாழை சாகுபடி (aloe vera cultivation in tamil) பொறுத்த வரை வளமான நிலத்திற்கு தொழு உரம் இட்டால் போதுமானது. தரிசு மற்றும் வளமில்லாத மண்ணிற்கு செடிகளை நட்ட 20-ம் நாள் தழைச்சத்து கொடுக்ககூடிய உரத்தை இட வேண்டும்.
- தழைச்சத்து 120 கிலோ உரத்தை அடியுரமாக இட வேண்டும். இவ்வாறு இடுவதனால் அதிகளவு மகசூல் கிடைக்கும்.
களை நிர்வாகம்:
- செடிகளை நட்ட 1 மாதத்தில், முதல் களை எடுத்து செடிகளை சுற்றி மண் அனைக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் களை எடுக்க வேண்டும்.
நோய் பாதிப்பு:
- கற்றாழை செடிகளை பொதுவாக பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. நீர் அதிகம் தேங்கிடக்கும் நிலமாக இருந்தால் வேர் அழுகல் நோய் ஏற்படும், என்வே நல்ல வடிக்கால் வசதிகள் இருக்க வேண்டும்.
அறுவடை மாதங்கள்:
- கற்றாழை சாகுபடி (aloe vera cultivation in tamil) முறையில் நடவு நட்ட காலத்தில் இருந்து 7-8 மாதங்களில் நல்ல மகசூல் எடுக்கலாம். கற்றாழையில் அதிகளவு 80-90 சதவீதம் நீர் உள்ளதால் விரைவில் வாடிவிடும். எனவே அறுவடை செய்த உடனே செடிகளை பக்குவமாக அவற்றில் இருக்கும் ஜெல்லிகளை பிரித்து எடுக்க வேண்டும்.
- செடியை வேரோடு பிடிங்கி எடுத்த ஆறு மணி நேரத்திற்குள் பக்குவப்படுத்தி சந்தைக்கு எடுத்து செல்ல வேண்டும்.
வருமானம்:
- கற்றாழை சாகுபடி (aloe vera cultivation in tamil) முறையில் ஒரு ஏக்கருக்கு 15 டன் கற்றாழை மகசூலாக கிடைக்கும், இதன் மூலம் அதிக வருமானம் பெறலாம்.
காளான் சாகுபடி மற்றும் வளர்ப்பு முறை
சோற்றுக் கற்றாழை பயன்கள்..!
- தினமும் காலை வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் பெரும்.
- கற்றாழையில் உள்ள சாறை எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து 40 நாட்கள் தலை முடியில் தேய்த்து வந்தால் கூந்தலின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
- இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடலின் இரத்த அழுத்தம் சீராக வைத்துக் கொள்ளலாம்.
- கற்றாழை ஜெல்லியை மோரில் கலந்து குடித்தால் உடல் வெப்பம் குறையும். அலர்ஜி மற்றும் கருத்திட்டுகள் மறையும்.
- கண்களில் அடிப்பட்டால் அல்லது இரத்தம் காரணமாக கண் சிவந்து வீங்கிவிடும் எனவே கற்றாழை ஜெல்லியை ஒரு துணியால் கட்டி இரவு தூங்கும் போது கண்களில் கட்டினால் வலி குறையும், மூன்று நாட்களில் நோய் குணமாகும்.
- சரும நோய் உள்ளவர்கள் தினமும் கற்றாழை சாறை முகத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும். இரவு தூங்கும் போது கற்றாழையை முகத்தில் தடவி காலை வெண்ணீரால் முகத்தை கழுவினால் முகம் பொலிவுடன் காணப்படும்.
நிலக்கடலை சாகுபடி முறையில் இவ்வளவு வருமானமா ?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.