பச்சை மிளகாய் செடியில் கூடை கூடையாய் காய்கள் காய்க்க இதை மட்டும் ஊத்துங்க..
பச்சை மிளகாய் செடியில் அதிக காய்கள் காய்க்க நாம் செய்யும் அன்றாட உணவுகளில் பச்சை மிளகாய் இல்லாமல் சமைக்க முடியாது. இருந்தாலும் இதனை கடையில் தான் வாங்கி வருவோம். கடையில் பச்சை மிளகாயை வாங்கி வந்தாலும் நாள்பட பயன்படுத்த முடியாது. 10 நாட்களில் அழுகி போகிவிடும். அதனால் இதனை வீட்டில் வளர்ப்பது சிறந்த ஒன்றாகும். ஆனாலும் …