நெல் வயலில் உள்ள களைகளை போக்க வேப்ப எண்ணெய் போதும்..!
Kalai Kolli Marunthu in Tamil இந்த உலகில் மனிதன் நிம்மதியாக வாழ்வதற்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது உணவு, உடை, உறையுள்(வீடு) ஆகியவையே ஆகும். இதில் முதலாவதாக உள்ள உணவினை நமக்கு அளிப்பது விவசாயம் தான். அதிலும் குறிப்பாக நமது தேவைப்படும் முக்கியமான உணவுகளில் ஒன்றான அரிசியினை நமக்கு அளிக்க தேவைப்படுவது விவசாயம் தான். நெல்லினை …