நல்ல வருமானம் தரும் உளுந்து சாகுபடி முறை..!
உளுந்து சாகுபடி முறை..!(அ) உளுந்து பயிரிடும் முறை உளுந்து சாகுபடி: இயற்கை விவசாயத்தில் இன்று அதிக வருமானம் தரும் உளுந்து சாகுபடி முறை, பருவகாலம், இரகங்கள், களை மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, நீர் நிர்வாகம் ஆகிய முழு விவரங்களையும் இப்போது நாம் காண்போம். பருவகாலம்: ஆடி, மாசி ஆகிய பருவகாலங்கள் உளுந்து சாகுபடிக்கு ஏற்ற பருவகாலங்கள் …