ரோஸ் செடி நன்கு வளர சில டிப்ஸ்..! Rose Uram in Tamil..!
ரோஜா செடி பூ அடர்த்தியாக வளர டிப்ஸ் | Rose Plant Growing Tips | ரோஜா செடிக்கு என்ன உரம் போடலாம் நம்மில் பலருக்கு தோட்டத்திலோ அல்லது மாடி தோட்டத்திலோ அதிகமா ரோஸ் செடி வைத்து வளர்ப்பதற்கு மிகவும் பிடிக்கும். ஆனா நாம எவ்வளவுதான் ரோஸ் செடி வைத்து வளர்த்தாலும், சீக்கிரமாக இறந்து விடும். …