வீட்டிலேயே பாதாம் செடி வளர்க்கும் முறை..!
பாதாம் செடி வளர்ப்பு – How to Grow Almond Plant at Home in Tamil நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நமது வீட்டிலேயே மிக எளிதாக பாதாம் செடி விதை மூலம் வளர்க்கும் முறையை பற்றி பார்க்கலாம். இதற்கு முன்பு ஏலக்காய் செடி விதை மூலம் வளர்க்கும் முறையை பார்த்தோம். தற்பொழுது பாதாம் விதை …