வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மானிய விலையில் விவசாயிகளுக்கு களை எடுக்கும் மெஷின்

Updated On: December 28, 2023 1:10 PM
Follow Us:
brush cutter in tamil
---Advertisement---
Advertisement

Brush Cutter Machines for Farmers 

நம்முடைய வீடு அல்லது விவசாய நிலங்களை சுற்றி நிறைய தேவையில்லாத செடிகள், புதர்கள் போன்று நிறைய களை மண்டிகிடக்கும், அதிலும் மழை காலம் வந்துவிட்டால் போதும் எல்லாம் சும்மா தளதளன்னு கெளம்பிடும். அதனை சுத்தம் செய்வது என்பது பெரும் சவாலாக மாறிவிடும். பொதுவாக நாம் மம்புட்டி பயன்படுத்தி அதனை சுத்தம் செய்வோம், சிறிய அளவு இருந்தால் அதற்கு அந்த மம்புட்டியே போதுமானது, ஆனால் அதுவே அதிகமாக காணப்பட்டால் அது மிகவும் கடினமாக இருக்கும். நமது உடலுழைப்பை பெரிதும் பயன்படுத்தவேண்டிய சூழ்நிலை வரும்.

அதற்கென நிறைய இயந்திரங்கள் உள்ளது, அதில் ஒன்றுதான் இந்த Brush Cutter Machine, இதை பயன்படுத்தி நம்மால் எளிதாக அனைத்து களைகளையும் அகற்றிவிடமுடியும். இதற்கென அரசாங்கம் மானியம் அளிக்கின்றது.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

எவ்வாறு Brush Cutter Machine-ஐ மானிய விலையில் வாங்குவது என்பதை பற்றி இப்பதிவில் தெளிவாக பார்ப்போம்.

பிரஸ் கட்டர் விலை | Brush cutter in tamil price

பொதுவா இந்த Brush cutter எல்லா brand-லயும் கிடைக்குது, ஆரம்ப விலைனு பாத்த Rs.10,000, தரத்த பொறுத்து அதோட விலை மாறும். இது எல்லாத்திலயும் உள்ளதுதான, என்ன தரமானதா நம்ம வாங்கி யூஸ் பன்னா நீண்டகாலம் உழைக்கும்.

இதோட ஒரிஜினல் விலைனு பாதீங்கான Rs. 35,000, அதே மானிய விலைல வாங்குனீங்கனா Rs. 17,000 தான், நா முன்னாடியே சொல்லிட்டேன் தரத்த பொறுத்து விலை மாறும்னு. Brush cutter in tamil price ஒவ்வொரு ப்ரண்டா பொறுத்து மாறும்.

இந்த Brush cutter Machine-ஐ உபயோகிப்பது என்பது மிகவும் எளிதான ஒன்றாகும். அதற்கு தேவையான பெட்ரோல் மற்றும் சரியான பிட்டிங்ஸ் இருந்தால், இந்த Machine-ஐ பயன்படுத்துவது மிக எளிது.

மானிய விலையில் Brush cutter வாங்க தேவையான ஆவணங்கள்:

  • பட்டா சிட்டா அடங்கல்
  • போட்டோ
  • ஆதார் கார்ட்
  • சிறு குறு விவசாயி சான்றிதழ்

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் நீங்க கொண்டுபோய் வேளாண் துறை அலுவலத்துல குடுத்தீங்கனா நீங்க மானிய விலைல Brush cutter machine வாங்கிக்கலாம்.

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement

Archana

நான் அர்ச்சனா, இந்த pothunalam.com இணையதளத்தில் உங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் சுவாரசியமான விஷயங்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

முலாம்பழம் சாகுபடி

கோடைகால முலாம்பழம் சாகுபடி – நல்ல வருமானம் கொடுக்கும்

ஜாதிக்காய் சாகுபடி

ஜாதிக்காய் சாகுபடி எப்படி செய்வது.? மற்றும் ஜாதிக்காய் பயன்கள்..!

Paneer Rose Plant Growing Tips

பன்னீர் ரோஸ் செடி கொத்து கொத்தாக பூ பூக்க உரம்..! Paneer Rose Plant Growing Tips..!

Aloe Vera To Grow Faster Fertilizer in Tamil

இந்த வெயில் காலத்திலும் கற்றாழை செடி தளதளன்னு வளர இந்த தண்ணீர் போதும்..!

summer care of rose plant in tamil

வெயில் காலத்தில் ரோஜா செடியில் இலைகளும் பூக்களும் அதிகம் பூக்க இதை செய்யுங்கள்..!

லிச்சி பழம் சாகுபடி முறை மற்றும் லிச்சி பழம் நன்மைகள்..! (Litchi Cultivation / Litchi Fruit Benefits)

வெள்ளரிக்காய் சாகுபடி

குளிர்ச்சியை தரும் வெள்ளரிக்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

How To Protect Plants From Heat in Tamil

வெயில் காலத்தில் மாடித்தோட்டத்தை பராமரிக்கும் முறை..!

Kaththirikkai Sedi Athigam Kaikka Tips in Tamil

கத்திரிக்காய் செடி தாறுமாறாக காய்கள் காய்க்க இதை 1 கிளாஸ் ஊற்றுங்கள் போதும்..!