முருங்கையில் இவை இருந்தால் பூக்களும், காய்களும் காய்க்காதாம்..

Advertisement

முருங்கை மரத்தில் பூக்கள் அதிகமாக பூக்க

வீட்டிற்கு வீட்டில் ஏதவாது ஒரு மரம் இருக்கும். அதுவாக வளர கூடிய மரங்களும் இருக்கும். நாமும் வளர்க்க கூடிய மரங்களும் இருக்கிறது. அதுவும் நமக்கு உபயோகமுள்ள மரங்களை தான் வளர்ப்போம். அப்படி வளர்க்க கூடிய மரங்களில் முருங்கை மரமும் ஒன்று. சில பேர் எந்த செடி வைத்தாலும் உடனே வளர்ந்து விடும். சில பேர் செடியை வைத்து அதை பார்த்து பார்த்து வளர்ப்பார்கள். ஆனால் வளர்ந்த பாடு இருக்காது. உங்கள் வீட்டில் முருங்கை மரம் வளர்ந்து அதிலிருந்து பூ, காய் மற்றும் எதுமே காய்க்காமல் இருக்கிறது என்று கவலைப்பட்டு அதற்கான யோசனைகளை தேடி கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த பதவி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க முருங்கை மரத்தில் பூக்கள் அதிகமாக பூக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

பூக்காத செம்பருத்தி பூச்செடியில் கூட அதிக அளவு பூக்கள் போக்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்

முருங்கையில் உள்ள பிசினை சரி செய்வது எப்படி.?

முருங்கையில் உள்ள பிசினை சரி செய்வது எப்படி

முருங்கை மரத்தில் புழுக்கள் நுழைந்து பிசின் போன்ற திரவத்தை ஏற்படுத்துகிறது. இந்த பிசின் உள்ள மரத்தின் காயானது கசப்பு தன்மை வாய்ந்ததாக இருக்கும்.

இந்த பூச்சியானது மஞ்சள் நிற தோற்றத்துடன், சிவப்பு நிற கண்களுடனும் காட்சியளிக்கும்.

நீங்கள் வைத்திருக்கும் முருங்கை செடியானது சுற்றி உள்ள இடத்தில் குழியை தோண்டி சுற்றி உள்ள இடத்தில் உரத்தை சேர்க்க வேண்டும்.

அடுத்து பூக்கள் பூக்க ஆரம்பித்தவுடன் வேப்பக்கொட்டையை அரைத்து அதிலிருந்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். இண்டிகா சாற்றை 15 நாட்களுக்கு ஒரு முறை 2 அல்லது 3 முறை முருங்கை பிசின் மீது தெளிக்க வேண்டும்.

இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் செடிகளில் உள்ள பிசின் போகி புழுக்கள் இல்லாமல் மரத்தில் பூக்கள் அதிகமாக பூக்கும்.

காய்க்கவே காய்க்காத முருங்கை மரத்தில் கூட அதிக காய்க்கள் காய்க்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க 

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement