வெறும் தண்ணீரில் மணி பிளான்ட் வளர்ப்பது எப்படி..?

How to Grow a Plant in a Bottle of Water in Tamil

How to Grow a Plant in a Bottle of Water in Tamil

இது ஒரு வகையான அழகுக்கு வளர்க்கும் செடி என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது மட்டும் தான் காரணம் இல்லை இது ஒரு அதிர்ஷ்ட செடியாகவும் உள்ளது. இதனை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டம் உருவாகும். அதனாலும் சிலர் வீட்டில் வளர்கிறார்கள். இதனை வளர்ப்பதற்கு திசைகள் கூட உள்ளது. அது என்ன என்பதையும் பாட்டிலில் எப்படி மணி பிளான்ட் வளர்ப்பது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

How to Grow a Plant in a Bottle of Water in Tamil:

Step: 1

 How to Grow a Plant in a Bottle of Water in Tamil

மணி பிளான்ட் வேரிலிருந்து தான் வைக்கவேண்டும் என்று எந்த ஒரு கட்டாயம் இல்லை. அதேபோல் வீட்டிற்குள் இந்த கொடியை வைக்க சின்ன துண்டு மணி பிளான்ட் இருந்தால் போதுமானது ஆகும்.

Step: 2

 How to Grow a Plant in a Bottle of Water in Tamil

ஆகவே ஓர் கொடியில் ஒரு இலையுடன் மணி பிளான்ட்டை நறுக்கிக்கொள்ளவும். அனைத்தையும் ஒரு கயிற்றில் சேர்த்து கட்டிக்கொள்ளவும்.

Step: 3

 How to Grow a Plant in a Bottle of Water in Tamil

அடுத்து அதனை உங்கள் வீட்டில் கப் அல்லது பாட்டிலில் தண்ணீர் ஊற்றி இந்த மணி பிளான்ட்டை வைக்கவும்.

Step: 4

7 நாட்களுக்கு ஒரு முறை பாட்டில் உள்ள தண்ணீரை மாற்றவும். இதுபோல் மாற்றிக்கொண்டு அதாவது 1 மாதம் வரை செய்யவேண்டும்.

Step: 5

How to Grow a Plant in a Bottle of Water in Tamil

அதன் பின்பு 30 நாட்கள் கழித்து எடுத்து பார்த்தால் செடியில் வேர் வர ஆரம்பித்துவிடும்.

How to Grow a Plant in a Bottle of Water in Tamil

அதன் பின் அதனை உங்கள் வீட்டில் கப்போர்டில் வைக்கலாம். அதற்கு நீங்கள் கடையில் Gravel Rocks என்று விற்கும். அதனை வாங்கி வந்து உங்கள் விட்டில் ஜார்ஸில் போட்டு அதில் வளர்ந்த மணி பிளான்ட் கொடியை வைக்கவும்.

தொடர்புடைய பதிவுகள் 
அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் மணி பிளான்ட் செடியை எந்த திசையில் வைக்க வேண்டும் என்று தெரியுமா..?
மணி பிளான்ட் செடியின் அறிவியல் ரகசியம் என்ன தெரியுமா..?
வீட்டில் செல்வம் பெருக மணி பிளான்ட் செடியை எங்கு வைத்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

 

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம்