வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாமரத்தில் பூ வைக்க வில்லையா.. அப்போ இதை மட்டும் மாமரத்திற்கு போடுங்கள்..! தாறுமாறாக பூ வைக்கும்.!

Updated On: February 26, 2025 7:35 PM
Follow Us:
how to induce flowering in mango tree in tamil
---Advertisement---
Advertisement

Mango Tree Flowering Fertilizer in Tamil

மாமரம் பல வகைகளை உடையது. மேலும், இது 35 மீ முதல் 45 மீ வரை வளரக்கூடியது. ஆனால் சில மாமரங்கள் முறையான பராமரிப்பு இல்லாததாலும் பூச்சு தாக்குதல் காரணத்தினாலும் காய்கள் காய்க்காமல் இருக்கும். அந்த வகையான மரங்களுக்கான ஒரு தீர்வினை பற்றித்தான் இப்பதிவில் பின்வருமாறு பார்க்கப்போகிறோம். அனைவரது வீட்டிலும் மாமரம் வளர்த்து வருவோம். ஆனால் ஒரு சில வீடுகளில் வைத்த மரம் மட்டும் பூக்கள் பூக்காமல் இருந்துகொண்டே இருக்கும். காரணம் என்னெவென்றால் மாமரத்திற்கு முறையான சத்து கிடைக்காமல் இருப்பதே ஆகும். எனவே, பூ வைக்காத மாமரத்திற்கு நாம் சில உரங்களை இட வேண்டும். எனவே,அவற்றை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வாழை மரம் அதிகமாக காய்க்க இந்த உரங்களை மட்டும் போடுங்கள்.!

மாமரம் பூக்கும் காலம்:

மாமரம் பொதுவாக வருடத்திற்கு இரண்டு முறை காய்க்க கூடியதாக இருக்கிறது. தென்னிந்தியாவை பொறுத்தவரை டிசம்பர் முதல் மார்ச் வரை பூக்கும். அதன் பிறகு ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை  வரை பழுத்த காய்களை பெறலாம்.

How To Induce Flowering in Mango Tree in Tamil:

Mango Tree Flowering Fertilizer in Tamil

மாமரம் பூ வைப்பதற்கு வெப்பம் மிகவும் முக்கியம். எனவே, மாமரம் பூ வைப்பதற்கு முன் தண்ணீர் இட கூடாது. மாமரத்திற்கு வெப்பத்தை அளிக்க கூடிய மருந்தினை மரத்திற்கு இடுவதன் மூலம் மாமரம் நன்றாக பூ வைத்து காய்கள் காய்க்க தொடங்கும்.

மாமரம் பூ வைப்பதற்கு தனி சல்பர் 80% மற்றும் போரான் போன்ற உரங்களை இட வேண்டும். இதில் சல்பர் உரமானது மாமரத்திற்கு வெப்பத்தினை அளித்து பூ வைக்க உதவுகிறது. மேலும், இந்த போரான் உரமானது வைத்த மா பூக்களை வெம்பல் இல்லாமல் வைத்து காய்கள் காய்க்க உதவுகிறது.

எனவே, ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் தனி சல்பேட் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீரில் 1 கிராம் போரான் என்ற அளவில் உரங்களை கலந்து மாமரத்திற்கு இட வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது மாமரங்கள் நன்றாக காய்க்க தொடங்கும். அதுமட்டுமில்லாமல், மாமரம் அதிக மகசூல் தர மகரந்தசேர்க்கை மிகவும் முக்கியம்.  நீங்கள் மாமரம் தோப்பு வைத்திருக்கிறீர்கள் அந்த இடங்களில் தேனீ பெட்டிகளை வாங்கி வைத்து கொள்ளுங்கள். ஏனென்றால் மகரந்த சேர்க்கை இயற்கையாக நடந்தால் மாமரத்தின் பூக்கள் கொட்டாமல் அதிக காய்கள் காய்க்க உதவும்.

நாம் என்னதான் செயற்கை வழிகளை பின்பற்றினாலும் இயற்கை வழிகளில் தான் நிரந்தர தீர்வு என்பது கிடைக்கும். எனவே, மேற்கூறிய மருந்துகளை மாமரத்திற்கு இடுவதோடு இதுபோன்ற இயற்கை முறைகளையும் பின்பற்றுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.

மாமரத்தின் பூப்பதற்க்கு முக்கியமான விஷயங்கள்:

  • மிதமான வெப்பம் (25°C – 35°C) மற்றும் குறைந்த ஈரப்பதம் உள்ள காலங்களில் சிறப்பாக பூக்கும்.
  • நீங்கள் செடி வாங்கும் போது வவை 3 முதல் 5 வருடங்களா என்று கேட்டு வாங்கி கொள்ளுங்கள்.
  • மண்ணின் உரம், தண்ணீர் பாசனம் மற்றும் சரியான களையணி பராமரிப்பு செய்யப்பட வேண்டும். சரியான முறையில் பராமரித்தல் தான் பூக்களை பூக்க வைக்க முடியும்.

செடி முருங்கைக்கு இந்த ஒரு கரைசலை கொடுங்கள்.. தாறுமாறாக காய்கள் காய்க்கும்..!

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

எந்த பூச்செடியாக இருந்தாலும் சரி அதில் பூக்கள் அதிகமாக பூக்க இதை மட்டும் செய்யுங்க..!

Malligai Plant Growing Faster in Tamil

ஒரே ஒரு வாழைக்காய் போதும்.. பூக்காத மல்லிகை செடியும் கிலோக்கணக்கில் பூத்து குலுங்கும்..!

Maavu Poochi Viratta Tips in Tamil

செடிகளில் உள்ள மாவுப்பூச்சியை நிரந்தரமாக போக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

பலாப்பழம் அதிகமாக காய்க்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

முலாம்பழம் சாகுபடி

கோடைகால முலாம்பழம் சாகுபடி – நல்ல வருமானம் கொடுக்கும்

ஜாதிக்காய் சாகுபடி

ஜாதிக்காய் சாகுபடி எப்படி செய்வது.? மற்றும் ஜாதிக்காய் பயன்கள்..!

Paneer Rose Plant Growing Tips

பன்னீர் ரோஸ் செடி கொத்து கொத்தாக பூ பூக்க உரம்..! Paneer Rose Plant Growing Tips..!

Aloe Vera To Grow Faster Fertilizer in Tamil

இந்த வெயில் காலத்திலும் கற்றாழை செடி தளதளன்னு வளர இந்த தண்ணீர் போதும்..!

summer care of rose plant in tamil

வெயில் காலத்தில் ரோஜா செடியில் இலைகளும் பூக்களும் அதிகம் பூக்க இதை செய்யுங்கள்..!