வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

7 நாட்களிலே பூக்காத மல்லிப்பூ செடியும் துளிர்விட்டு பூக்கள் பூக்க இதை மட்டும் செய்யுங்க..!

Updated On: September 27, 2023 9:34 AM
Follow Us:
malli poo sedi valarpu
---Advertisement---
Advertisement

Malli Poo Sedi Valarpu

இந்த உலகத்தில் பூக்கள் ராசிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் நாம் என்ன மனநிலையில் இருந்தாலும் கூட அவற்றில் இருந்து விடுபடச் செய்யும் அழகான தோற்றத்தினையும், வாசனையும் கொண்டுள்ளது தான் பூக்கள். அதனால் பூக்களை பலரும் விரும்பி வீடுகளில் வளர்த்து வருவார்கள். ஆனால் பூச்செடி ஆனது நாம் கடைகளில் பார்ப்பது போல் இல்லாமல் வீட்டில் வாடத் தொடங்கிவிடும். வாடிய செடியினை மீண்டும் துளிர்விட்டு வளர்ப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் இனி இவற்றை எல்லாம் நினைத்தும் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் பூக்காத மல்லிகைப்பூ செடி ஆனது துளிர்விட்டு பூக்கள் பூக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

மல்லிகை பூ அதிகமாக பூக்க:

மல்லிகை பூ செடியில் பூக்கள் பூக்க நாம் செலவு செய்யாமல் செடியில் பூக்களை நிறைய பூக்க செய்யலாம். அதற்கு முதலில் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள்.

டிப்ஸ்- 1

மல்லிகை பூ அதிகமாக பூக்க

  1. வேஸ்ட் டீத்தூள்

தினமும் நீங்கள் டீ போட்ட பிறகு கீழே தூக்கி போடும் வேஸ்ட் டீத்தூளினை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த தூளினை தண்ணீரில் நன்றாக அலசி கொள்ளுங்கள்.

ஒரே வாரத்தில் பூக்காத மல்லிகை பூச்செடியும் பூத்து குலுங்க எலுமிச்சை பழம் போதும்

அடுத்த அந்த டீத்தூளினை வெயிலில் நன்றாக காய வைத்து பிறகு 1 செடிக்கு 2 ஸ்பூன் என்ற கணக்கில் மண்ணிற்கு உரமாக கொடுத்து வாருங்கள்.

இவ்வாறு நீங்கள் டீத்தூளினை கொடுத்து வருவதன் மூலம் செடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து துளிர் விடும்.

3 நாட்களில் காய்ந்த மல்லிகை செடியிலிருந்து துளிர்விட வெங்காயம் மட்டும் போதும்..

டிப்ஸ்- 2

  • வேஸ்ட் டீத்தூள்- 2 1/2 ஸ்பூன்
  • மாட்டுச்சாணம் எருவு- 1 கைப்பிடி அளவு

மல்லிகை பூ செடி வளர்ப்பு முறை

மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு பொருளையும் நனறாக வெயிலில் காய வைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த உரத்தினை நன்றாக கலந்து செடியினை சுற்றி போட்டு விடுங்கள்.

இத்தகைய கலவையின் மூலம் நைட்ரஜன், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் கிடைத்து மொட்டுகள் வைத்து பூக்கள் பூக்க ஆரம்பித்து விடும்.

புதிதாக நட்ட ரோஜா செடிகள் சீக்கிரம் துளிர்விட இத பண்ணலாமா…

செம்பருத்தி செடியில் 7 நாட்களில் பூக்கள் தாறுமாறாக பூக்க இத Try பண்ணி பாருங்க…..

7 நாட்கள் போதும் உங்கள் வீட்டு தோட்டத்தில் பசுமையான வெந்தய கீரை துளிர்விட…

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

malligai poo chedi valarpathu eppadi

3 நாட்களில் காய்ந்த மல்லிகை செடியிலிருந்து துளிர்விட வெங்காயம் மட்டும் போதும்..

Apple Cultivation Uses

ஆப்பிள் சாகுபடி செய்வது எப்படி..! Apple Cultivation In Tamil..!

பலாப்பழம் அதிகமாக காய்க்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

roja sedi valarpathu eppadi

5 நாட்களில் ரோஜா செடியிலிருந்து அதிக பூக்கள் பூப்பதற்கு இதை மட்டும் செய்யுங்க..

மாடித்திட்டத்தில் செங்காந்தள் செடி வளர்ப்பது எப்படி ?

how to grow jathi malli plant in tamil

எல்லா சீசனிலும் ஜாதி மல்லி பூத்துக் குலுங்க இதை மட்டும் செய்யுங்க போதும்..!

காளான் வளர்ப்பு

காளான் வளர்ப்பு அதிக மகசூல் பெற சில டிப்ஸ்..! Kalan Valarpu Murai Tamil..!

How to More Flowers Bloom on The Mullai Plant in Tamil

முல்லை பூ காடு போல் பூத்து குலுங்க இதை மட்டும் முல்லை செடிக்கு கொடுங்க..!

செம்பருத்தி செடியில் உள்ள மாவு பூச்சியை முற்றிலும் ஒழிக்க மைதா மாவு ஒன்று போதும்..!