வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மல்லிகை செடியிலும் அதிக பூக்கள் பூத்து குலுங்க ஒரே ஒரு கிளாஸ் இதை ஊற்றுங்கள் போதும்..

Updated On: December 12, 2023 2:50 PM
Follow Us:
malligai pooka iyarkai uram
---Advertisement---
Advertisement

மல்லிகை பூ உற்பத்தி அதிகரிக்க 

பொதுவாக பெண்களுக்கு பூக்கள் என்றாலே ஒரு தனி விருப்பம். இத்தகைய வரிசையில் பார்த்தால் பூக்களே எனக்கு பிடிக்காது என்று கூறும் நபர்களும் இருக்க மாட்டார்கள். அதிலும் குறிப்பாக மல்லிகை என்றால் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் பெரும்பாலான பெண்கள் வீட்டிலேயே மல்லிகை செடியினை வாங்கி வளர்த்து வருகிறார்கள்.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வீட்டில் வளர்க்கும் மல்லிகை பூவிற்கும், கடைகளில் விற்கும் மல்லிகை பூவிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். அதாவது வீட்டில் வளர்க்கும் போக்கால் அளவில் பெரியதாக இருக்கும். ஆனால் எல்லோருடைய வீட்டிலும் மல்லிகை பூக்கள் பெரியதாகவும், கொத்து கொத்தாகவும் பூப்பது இல்லை. ஆகவே இன்று வீட்டில் இருக்கும் மல்லிகை பூ செடியில் பூக்கள் பெரியதாகவும், கொத்து கொத்தாகவும் பூக்க என்ன செய்ய வேண்டும் என்று தான் பார்க்கப்போகிறோம்.

மல்லிகை பூ செடியின் வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி ?

மல்லிகை செடியை எப்படி பராமரிப்பது ?

மல்லிகை பூக்கள் செடி வளர்ப்பது எப்படி

மல்லிகை செடிகளை பராமரிப்பது எளிது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் செடிகளை பாதுகாத்தால் உங்கள் விட்டு மல்லிகை பூ செடி அதிக பூக்களுடன் உங்கள் இடத்தை பிரகாசமாக்கும்.

சூரிய ஒளி:

மல்லிகை செடிகள் அனைத்து கால நிலைகளிலும் பூக்காது. அதனை பராமரிப்பதன் மூலம் செடியின் வளர்ச்சியை அதிகரித்து அதிக பூக்கள் பூக்க வைக்கலாம்.

மல்லிகை செடிக்கு போதுமான வெயில் தேவை ஆகவே சூரிய ஒளி படும் இடத்தில் மல்லிகை செடியை நட வேண்டும்.

ஈரப்பதம்:

 

மல்லிகை செடி வைக்கும் மண் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். வறட்சி காலங்களில் மண்ணில் எப்போதும் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

அதிக தண்ணீர் விட்டாலும் செடி வீணாகிவிடும்.

மல்லிகை செடியில் ஒரு கிளையில் பூக்கள் பூத்து கொட்டிய பின்னர் அதனைஇ சிறிதளவு நறுக்கி விடவேண்டும். அப்போது தான் அதிக கிளைகள் விட்டு அதிக பூக்கள் பூக்கும்.

மண்:

மண் தரம்

மல்லிகை செடிகளுக்கு அதிக மண் தேவையில்லை. எந்த தோட்ட மண்ணிலும் அமிலத்தன்மை இல்லாதவரை மற்றும் போதுமான தண்ணீரை வழங்கினால் அவை நன்றாக வளரகூடியது. இந்த மல்லிகை செம்மண்ணில் சிறப்பாக வளரும். மண்ணின் pH மதிப்பு 6.0 முதல் 7.0 வரை இருக்க வேண்டும்.

உரம்: 

ஒரு பாத்திரத்தை அரிசி கழுவிய தண்ணீர் எடுத்துக்கொள்ளவும் அதனுடன் சிறிதளவு கோதுமை மாவு சேர்த்து தண்ணியாக கரைத்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

இதனை அப்படியை உங்கள் செடியின் வேரிலிருந்து 2 செ.மீ தொலைவில் ஊற்ற வேண்டும்.

நாட்டு சர்க்கரை சேர்க்காமல் மஞ்சள் தூள் அல்லது டீ தூள் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

எந்த பூச்செடியாக இருந்தாலும் சரி அதில் பூக்கள் அதிகமாக பூக்க இதை மட்டும் செய்யுங்க..!

Malligai Plant Growing Faster in Tamil

ஒரே ஒரு வாழைக்காய் போதும்.. பூக்காத மல்லிகை செடியும் கிலோக்கணக்கில் பூத்து குலுங்கும்..!

Maavu Poochi Viratta Tips in Tamil

செடிகளில் உள்ள மாவுப்பூச்சியை நிரந்தரமாக போக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

பலாப்பழம் அதிகமாக காய்க்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

முலாம்பழம் சாகுபடி

கோடைகால முலாம்பழம் சாகுபடி – நல்ல வருமானம் கொடுக்கும்

ஜாதிக்காய் சாகுபடி

ஜாதிக்காய் சாகுபடி எப்படி செய்வது.? மற்றும் ஜாதிக்காய் பயன்கள்..!

Paneer Rose Plant Growing Tips

பன்னீர் ரோஸ் செடி கொத்து கொத்தாக பூ பூக்க உரம்..! Paneer Rose Plant Growing Tips..!

Aloe Vera To Grow Faster Fertilizer in Tamil

இந்த வெயில் காலத்திலும் கற்றாழை செடி தளதளன்னு வளர இந்த தண்ணீர் போதும்..!

summer care of rose plant in tamil

வெயில் காலத்தில் ரோஜா செடியில் இலைகளும் பூக்களும் அதிகம் பூக்க இதை செய்யுங்கள்..!