7 நாளில் மணி பிளான்ட் செடியை வீட்டிலேயே வேகமாக வளர இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

மணி பிளான்ட் செடி வளர்க்கும் முறை

வீடு என்றாலே பூச்செடி, காய்கறி செடி மற்றும் கொடிகள் என பலவற்றையினை வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி பார்த்தால் நாம் நினைக்கும் அனைத்து விதமான செடி, கொடிகளையும் வீட்டில் வளர்க்க முடியுமா என்று கேட்டால்..? அது கொஞ்சம் கடினம் தான். ஏனென்றால் ஒவ்வொரு செடிக்கும் மண்ணின் தன்மை மற்றும் வளர்ப்பு முறை என பல பண்புகள் உள்ளது. அந்த வகையில் நம்மில் நிறைய நபர்களுக்கு வீட்டிலேயே மணி பிளான்ட் செடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதனை எப்படி பராமரிப்பது என்றும், வேகமாக வளர வைப்பது எப்படி என்றும் தான் தெரியாமல் இருக்கும். அதனால் இன்று வீட்டிலேயே மிக வேகமாக மணி பிளான்ட் செடியினை வளர வைப்பது எப்படி என்று தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Money Plant Growing Tips in Tamil:

உங்களுடைய வீட்டில் மணி பிளான்ட் செடியினை வைக்கிறீர்கள் என்றால் முதலில் அதற்கு நீங்கள் 3 நாட்களுக்கு ஒரு முறை என தண்ணீர் விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதேபோல் முதலில் மணி பிளான்ட் செடியினை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டு தண்ணீர் ஊற்றி வைத்து விடுங்கள்.

3 நாட்களில் காய்ந்த மல்லிகை செடியிலிருந்து துளிர்விட வெங்காயம் மட்டும் போதும்..

அதன் பிறகு அது வளர்ந்தவுடன் தொட்டியில் மண் நிரப்பி வைய்யுங்கள். இவ்வாறு வைப்பதன் மூலம் செடி ஆனது வேகமாக வளர ஆரம்பிக்கும்.

 மணி பிளான்ட் செடி வளர்க்கும் முறை

மேலும் மணி பிளான்ட் செடி வளருவதற்கு ஏற்றவாறு கயிற்றினை கட்டி விட வேண்டும். அப்போது தான் அது வேகமாக வளருவதற்கு உறுதுணையாக இருக்கும்.

செம்பருத்தி செடியில் 7 நாட்களில் பூக்கள் தாறுமாறாக பூக்க இத Try பண்ணி பாருங்க…..

3 நாட்களில் செம்பருத்தி செடி துளிர்விட்டு மொட்டுகள் வைக்க இதை ட்ரை பண்ணுங்க 

மணி பிளான்ட் செடியில் ஒரு இலை வாடி போகி இருந்தாலும் கூட அதனை முழுவதுமாக நீக்கி விட வேண்டும். ஏனென்றால் இதுவும் செடியின் வளர்ச்சியினை பாதிக்கக்கூடிய ஒன்றாக மாறிவிடும்.

 money plant growing tips in tamil

அதுமட்டுமில்லாமல் வீட்டில் வளர்த்து வரும் மணி பிளான்ட் செடியில் சிறிதாக கிளைகளோ அல்லது தண்டுகளோ வளர்ந்து வந்தாலும் கூட அதனை வெட்டி விடுங்கள். இவ்வாறு வெட்டி விடுவதன் மூலம் செடி இன்னும் செழிப்பாக வளரும்.

மணி பிளான்ட் செடிக்கு உரமாக டீத்தூள், காபி தூள் மற்றும் மண்ணுடன் முட்டை கலந்து என இவற்றை எல்லாம் உரமாக அளிக்கலாம்.

இவற்றை எல்லாம் சரியாக நீங்கள் செய்து வந்தீர்கள் என்றால் மணி பிளான்ட் செடி ஆனது நீங்கள் நினைத்தை விட செழிப்பாக வளரும்.

ஒரே ரோஜா செடியில் நிறைய பூக்கள் பூக்க என்ன பண்ணனும் தெரியுமா…

புதிதாக நட்ட ரோஜா செடிகள் சீக்கிரம் துளிர்விட இத பண்ணலாமா…

7 நாட்களிலே பூக்காத மல்லிப்பூ செடியும் துளிர்விட்டு பூக்கள் பூக்க இதை மட்டும் செய்யுங்க 

3 நாட்களில் முல்லை பூச்செடி துளிர்விட்டு பூக்கள் பூக்க இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க

5 நாட்களில் ரோஜா செடியிலிருந்து அதிக பூக்கள் பூப்பதற்கு இதை மட்டும் செய்யுங்க..

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement