வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரு மாத பயிர் வகைகள் பற்றி தெரியுமா?

Updated On: August 25, 2025 1:18 PM
Follow Us:
oru matha payir vagaigal
---Advertisement---
Advertisement

ஒரு மாத பயிர் வகைகள்

நாம் கடையில் வாங்க கூடிய அனைத்து பொருட்களும் கெமிக்கல் நிறைந்ததாக இருக்கும். அதனை நாம் தினமும் உட்கொள்வதால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தீமையை தர கூடியதாக இருக்கிறது. நம்முடைய முன்னோர்கள் காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொண்டார்கள், அதனால் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் செயற்கை நிறைந்த உணவுகள், கடையில் விற்கக்கூடிய உணவுகள் என்று எடுத்து கொள்கிறோம். இதனால் நமது உடல் ஆரோக்கியம் சீர்குலைந்து போகிவிடுகிறது. 

சில நபர்களுக்கு வீட்டிலையே விவசாயம் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அதில் நீண்ட கால பயிர் வகைகளை தேர்வு ச்ரேய விரும்புவதில்லை. சீக்கிரமே அறுவடை செய்ய கூடியதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் ஒரு மாத வகைகள் பற்றி அறிந்து கொள்வோம். 

கீரை வகைகள்:

அரைக்கீரை 25 நாட்கள் முதல் 30 நாட்களுக்குள் அறுவடை காலம்
முருங்கைக்கீரை பொத்து  30–35 நாட்களில் அறுவடை
பசலைக்கீரை 30 நாட்கள் அறுவடை 
கொத்தமல்லி 30–35 நாட்களில் அறுவடை

எந்த மாதத்தில் என்னென்ன பயிர் செய்யலாம்

காய்கறி:

முள்ளங்கி  30 முதல் 35 நாட்கள் அறுவடை 
கேரட்  35 நாட்கள் முதல் 40 நாட்கள் அறுவடை 
வெண்டைக்காய்  35 நாட்கள் முதல் 40 நாட்கள் அறுவடை 
அவரைக்காய்  35 நாட்கள் முதல் 40 நாட்கள் அறுவடை 

இரண்டு மாத மயிர் வகைகள்:

பாசிப்பயறு  60 நாட்கள் முதல் 65 நாட்கள் வரவு அறுவடை காலம் 
உளுந்து  60 நாட்கள் முதல் 70 நாட்கள் வரை 
சோளம்  65 நாட்கள் முதல் 70 நாட்கள் வரை 
வரகும் சாமை  60 நாட்கள் முதல் 70 நாட்கள் வரை 
   

மூன்று மாத பயிர் வகைகள்:

தக்காளி  90 நாட்கள் அறுவடை 
பீன்ஸ்  85 நாட்கள் முதல் 95 நாட்கள் வரை 
கத்தரிக்காய்  90 நாட்கள் முதல் 100 நாட்கள் வரை 
சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணி  90 நாட்கள் அறுவடை 
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now