விவசாயிகளை காப்போம்..!
விவசாயத்தை பாதுகாப்போம்..!
இந்தியாவின் முதுகெழும்பு விவசாயம் மற்றும் விவசாயிகளே !!!
Tamil vivasayam tips / velanmai sagupadi :- விவசாயமே நமது இந்தியாவின் முதுகெலும்பு, தமிழ் நாட்டில் தஞ்சை மாநிலம் நெற்களஞ்சியமாக விளங்குகிறது.
நம் முன்னோர்கள் எத்தனையோ ஆண்டுகளாய் விவசாயம் செய்து வந்தவர்கள். சரி இப்போது நாம் விவசாயம் பற்றி இந்த பகுதியில் தெரிந்து கொள்வோம்.
தற்போதைய காலகட்டத்தில் படித்த பட்டதாரிகள் கூட விவசாயம் செய்ய அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் புதிதாக விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்காகவே. இந்த பகுதியில் விவசாயம் எப்படி செய்ய வேண்டும், இயற்கை விவசாயம் என்றால் என்ன? vivasayam seivathu eppadi ? எந்த பருவத்தில் என்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டும், பசுமை விவசாயம் என்றால் என்ன? அதேபோல் பயிர்களை தாக்கும் நோய்களை கண்டறிந்து அவற்றை தடுக்கும் முறை.
இயற்கை முறையில் உரம் மற்றும் பூச்சி கொல்லி தயாரிப்பது எப்படி? மேலும் சொட்டு நீர் பாசனம் என்றால் என்ன? சொட்டு நீர் பாசனம் எப்படி அமைக்க வேண்டும். சொட்டு நீர் பாசனம் மூலம் என்னென்ன பயிர்களை சாகுபடி செய்யலாம்.
அதேபோல் நகர்ப்புறங்களில் வாழும் மக்களும் இப்போது விவசாயம் செய்ய அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கும் மாடித்தோட்டம் எப்படி அமைக்க வேண்டும்.
மாடித்தோட்டம் பராமரிப்பு குறிப்புகள், மாடித்தோட்டத்தில் என்னென்ன பயிர்களை பயிரிடலாம்? என்ற அனைத்து கேள்விகளுக்கும் இந்த பகுதியில் விடை உள்ளது. படித்த நாம் விவசாயம் செய்வோம்… விவசாயத்தை பாதுகாப்போம்..!
சரி வாங்க விவசாயம் (tamil vivasayam tips) செய்ய இங்கு விவசாயம் சார்ந்த பலவகையான தகவல்கள் உள்ளது அவற்றை படித்து பயன்பெறவும்.
இயற்கை விவசாயம் – Pasumai Vivasayam in Tamil..!
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம் (Pasumai Vivasayam in Tamil), சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |