Roja Chediyil Pookal Athigam Pooka
எத்தனை வண்ண வண்ணமான பூக்கள் இருந்தாலும் கூட ரோஜா பூவின் அத்தகைய அழகிற்கு ஈடு இணையாக எந்த பூக்களும் கிடையாது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அதுமட்டும் இல்லாமல் மற்ற பூக்களை போலெ இல்லாமல் ரோஜா பூ செடியில் பல நிறங்கள் உள்ளது. இவற்றை எல்லாம் பார்த்து நாம் ரோஜா செடியினை வீட்டில் வாங்கி வளர்த்து வருவோம். ஆனால் வீட்டில் வாங்கி வந்த இரண்டு நாட்களிளே பூக்கள் ஆனது வாடத் தொடங்கிவிடும். மேலும் செடியில் பூக்களும் அந்த அளவிற்கு பூப்பது இல்லை. அந்த வகையில் இன்று ரோஜா பூ செடியில் பூக்களை அதிகமாக பூக்க வைப்பதற்கு நர்சரி கார்டனில் பின்பற்றும் டிப்ஸினை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். எனவே அந்த டிப்ஸினை விரிவாக பார்க்கலாம் வாங்க.!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ரோஜா செடியில் நிறைய பூ பூக்க:
ரோஜா செடிகளை நீங்கள் நடவு செய்த பிறகு அதற்கு ஈரப்பதம் இருக்குமாறு தண்ணீர் விட்டு கொண்டே இருங்கள். மேலும் அதில் காய்ந்த இலைகள் எதுவும் இருந்தால் அதனை உடனே நீக்கி விடுங்கள்.
இவற்றை இல்லாமல் நீங்கள் செடியினை நடவு செய்வதற்கு முன்பாக மண்ணின் தரம் நன்றாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
ரொம்ப இலங்க 7 நாட்களில் ரோஜா செடியில் பூக்கள் தாறுமாறாக பூத்து குலுங்க இதை ட்ரை பண்ணுங்க
DAP உரம்- 1 ஸ்பூன்
முதலில் நீங்கள் 1 ஸ்பூன் DAP-ஐ எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு இதனை ரோஜா செடி இருக்கும் தொட்டியினை சுற்றி போட்டுக் கொள்ள வேண்டும். பின்பு அந்த உரத்தின் மேலே மண்ணை போட்டு மூடி விட வேண்டும்.
இவ்வாறு உரம் அளித்த பிறகு செடிக்கு காலை மற்றும் மாலை என இரண்டு வேலையும் தண்ணீர் ஊற்ற வேண்டும். மேலும் செடிகளுக்கு ஏற்றவாறு DAP-னையும் எடுத்துக்கொள்ளலாம்.
ரோஜா செடிக்கு 15 நாட்கள் ஒரு முறை கொடுத்து வருவதன் மூலம் ரோஜா செடி நன்றாக துளிர் விட்டு பூக்கள் நிறைய பூக்க ஆரம்பத்திவிடும்.
அதேபோல் ரோஜா செடியில் கணுக்கள் இருக்கும் பகுதிகளில் நறுக்கி விடுங்கள். இப்படி நறுக்கி விடுவதன் மூலம் ரோஜா செடி இன்னும் அதிகமாக துளிர் விடும்.
புதிதாக நட்ட ரோஜா செடிகள் சீக்கிரம் துளிர்விட இத பண்ணலாமா…
செம்பருத்தி செடியில் 7 நாட்களில் பூக்கள் தாறுமாறாக பூக்க இத Try பண்ணி பாருங்க…..
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |