Roja Sedi Nangu Valara Tips in Tamil
இன்றைய சூழலில் நாம் அனைவரின் வீட்டிலேயும் சிறிய அளவிலான தோட்டம் அல்லது மாடித்தோட்டத்தை அமைத்து தாவரங்களை வளர்த்து வருகின்றோம். அப்படி நமது வீடுகளில் உள்ள தோட்டத்தில் கண்டிப்பாக இடப்பெற்றுள்ள செடிகளில் ரோஜா பூச்செடியும் ஒன்று. ஆம் நண்பர்களே ரோஜா பூச்செடி இல்லாதா ஒரு தோட்டத்தை கூட இன்றைய சூழலில் காணமுடியாது. அப்படி அனைவராலும் மிகவும் விரும்பி வளர்க்கப்படும் ரோஜா செடியில் அதிக அளவு பூக்கள் பூக்கவில்லை என்றால் நாம் அனைவருக்குமே மிகவும் வருத்தமாக இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் நமது வீடுகளில் உள்ள ரோஜா செடியில் அதிக அளவு பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
5 நாட்களில் செம்பருத்தி செடியிலிருந்து அதிக பூக்கள் பூப்பதற்கு இதை மட்டும் செய்யுங்க
ரோஜா செடி அதிகம் பூக்க:
பொதுவாக நாம அனைவருக்குமே பூச்செடி வளர்ப்பது என்றால் மிக மிக பிடிக்கும். அதிலும் இந்த ரோஜா பூச்செடி என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே மிகவும் விரும்பி தங்களது வீடுகளில் வளர்ப்பார்கள்.
அப்படி நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் ரோஜா பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி இங்கு காணலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- எப்சம் சால்ட் – 2 டேபிள் ஸ்பூன்
- சோயா பீன்ஸ் – 4
- மஞ்சள்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 1 கிளாஸ்
10 நாளில் பூக்காத ரோஜா செடியினையும் பூக்க வைப்பதற்கு இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க
செய்முறை:
ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் 4 சோயா பீன்ஸையும் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை நாம் எடுத்து வைத்துள்ள 1 கிளாஸ் தண்ணீருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் எப்சம் சால்ட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இதனை வாரத்திற்கு ஒரு என என தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்கள் ரோஜா செடியில் அதிக பூக்கள் பூக்க ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.
மண்ணே இல்லாமல், 5 நாளில் கொத்தமல்லியை உங்க வீட்டிலேயே வளர்க்கலாம் ..
கருவேப்பிலை செடி கிடு கிடுவென வளர இதை ஒரு முறை ட்ரை பண்ணுங்க
ஒரே ரோஜா செடியில் நிறைய பூக்கள் பூக்க என்ன பண்ணனும் தெரியுமா
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |