அதிக பூக்களுக்கு
பெண்களுக்கு என்ன தான் பல பூக்கள் பிடித்து இருந்தாலும் கூட வீட்டில் ரோஸ் செடி வளர்ப்பு மீது ஒரு தனி ஆசை மற்றும் ஆர்வமானது காணப்படும். அதிலும் குறிப்பாக மற்ற பூக்களை ஒப்பிட்டு பார்க்கும் போது ரோஸ் பூவில் மட்டும் எண்ணற்ற வகைகள் இருக்கிறது. அதாவது ஊட்டி ரோஸ், பட் ரோஸ், காஸ்மீர் ரோஸ் மற்றும் நிறங்கள் என பல வகைகள் இருக்கிறது. இதில் எப்படி இவ்வளவு வகைகள் இருக்கிறதோ அதே போல இதனை சரியான முறையில் பராமரிப்பதிலும் நிறைய வகைகள் அல்லது மாற்றங்கள் உள்ளது. ஆகவே இன்றைய பதிவில் ரோஸ் பூவில் அதிக பூக்கள் பூக்க பல கிளைகள் துளிர் விட செய்ய என்ன செய்யலாம் என்பதையும் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ள போகிறோம். வாருங்கள் பதிவிற்கு செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ரோஸ் செடியில் அதிக பூக்கள் பூக்க என்ன செய்யலாம் !
Tips 1:
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் வெந்தயத்தை தூளாக்கி அதனை உங்கள் ரோஸ் செடியின் வேர்ப்பகுதியில் மண்ணுடன் நன்கு கலந்து விடவும்.
வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம் உங்கள் ரோஸ் செடியை நன்கு பூக்க வைக்கும்.
ரோஸ் நன்கு செழிமையாக வளர போதுமான அளவு தண்ணீர் தேவை. ஆனாலும், தேவைக்கு அதிகமான தண்ணீரோ அல்லது குறைவான தண்ணீரோ அந்த செடிக்கு செல்வதால் ரோஸ் செடியின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கும்.
உங்கள் ரோஸ் செடிக்கு பொட்டாசியம் சத்து கொஞ்சம் அதிகமாக கொடுக்க வேண்டும் அதனால் பூக்களில் உற்பத்தி அதிகரிக்கும்.
ரோஸ் செடியில் பூக்கள் அதிகமாக பூக்க:
Tips 2:
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை
புதினா எண்ணெய்
உப்பு
செய்முறை:
ஒரு கப் தண்ணீரில் 12 துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் 8 சொட்டு புதினா எண்ணெயை சேர்க்கவும். பிறகு இந்த கரைசலை உங்கள் செடிகளின் மீது தெளிப்பதால் சிலந்தி கட்டுப்படுத்துவது மட்டும் அல்லாமல், எலுமிச்சையில் உள்ள துத்தநாக சல்பேட் முல்லைச்செடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
உங்கள் அசுவினிகள் தாக்குவதால் கூட உங்களின் விளைச்சல் குறையலாம். அதற்க்கு அரை லிட்டர் தண்ணீரில் 1 தேக்கரண்டி உப்பு சேர்ந்து கரைத்து, 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்ந்து செடிகளில் தெளிப்பதால் முல்லையில் ஏற்படும் நோய்த்தாக்குதல் குறைந்து அதிக பூ பூக்க ஆரம்பித்து விடும்.
பூக்காத ரோஜா செடியிலும் அதிக பூக்கள் பூத்து குலுங்க ஒரே 1 கிளாஸ் இதை ஊற்றுங்கள் போதும்
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |