Sembaruthi Chedi Valarpathu Eppadi
பொதுவாக வீட்டில் வளர்க்கப்டும் பூச்செடிகளில் பூட்கும் பூக்களின் அளவுகள் எப்போதும் பெரியதாக தான் இருக்கும். ஏனென்றால் செயற்கை உரம் எதுவும் அளிக்காமல் இருக்கும் காரணத்தினால் பூக்கள் எல்லாம் இயற்கையாக பூக்கும் முறையே இதற்க்கு காரணமாக அமைகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில் அத்தகைய செடிகளை துளிர்விட செய்வதும் அதில் மொட்டுக்கள் வைக்க செய்வதும் என்பது மிகவும் கடினமான ஒன்றாக தான் இருக்கிறது. அதனால் இன்று பூச்செடிகளில் ஒன்றாக அனைவரது வீட்டிலும் இருக்கும் செம்பருத்தி பூ செடியினை எவ்வாறு துளிர் விட்டு மொட்டுகள் வைக்க செய்வது என்பது பற்றிய தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
செம்பருத்தி செடி வளர்ப்பது எப்படி..?
செம்பருத்தி பூ செடியினை நீங்கள் நடவு செய்த பிறகு அதற்கு தேவையான சத்துக்களையும், தண்ணீரையும் கொடுக்க வேண்டும். ஏனென்றால் சிறியதாக இருக்கும் போது அதற்கு நாம் அளிக்கும் சத்தில் தான் அது செழிப்பாக வளர தொடங்கும்.
மேலும் உங்களுடைய வீட்டில் வளர்ந்த செம்பருத்தி செடி இருந்தாலும் அதற்கு கரைசலை அளிக்கலாம்.
- பச்சை வாழைப்பழத்தோல்- 3
- தண்ணீர்- 2 லிட்டர்
5 நாட்களில் செம்பருத்தி செடியிலிருந்து அதிக பூக்கள் பூப்பதற்கு இதை மட்டும் செய்யுங்க
முதலில் வாழைப்பழத்தோலை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அத்தகைய வாழைப்பழத்தோலினை சிறியதாக நறுக்கி கொள்ளுங்கள்.
நட்டு வைத்த 7 நாட்களில் ரோஜா செடியில் பூக்கள் பூக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க
அடுத்து நறுக்கிய வாழைப்பழத்தோலினை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 நாட்கள் வரை அப்படியே வைத்து விடுங்கள்.
3 நாட்கள் கழித்து திறந்து பார்த்தால் பொட்டாசியம் சத்து நிறைந்த கரைசல் தயார் ஆகிவிடும். இப்போது நீங்கள் தயார் செய்து வைத்துள்ள கரைசலில் 2 லிட்டர் அளவு தண்ணீர் கலந்து செம்பருத்தி செடிக்கு கொடுங்கள்.
புதிதாக நட்ட ரோஜா செடிகள் சீக்கிரம் துளிர்விட இத பண்ணலாமா
வாரம் 1 முறை இந்த வாழைப்பழக்கரைசலை அளித்து விட்டு மற்ற நாட்களில் சாதாரணமாக தண்ணீர் ஊற்றலாம்.
மேலும் இத்தகைய கரைசல் மூலமாக செம்பருத்தி பூ செடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து செடி செழிப்பாக வளருவதோடு மட்டும் இல்லாமல் மொட்டுகள் உதிர்வை தடுத்து பெரிய அளவில் பூக்களையும் பூக்க செய்கிறது.
மண்ணே இல்லாமல், 5 நாளில் கொத்தமல்லியை உங்க வீட்டிலேயே வளர்க்கலாம் ..
ஒரே ரோஜா செடியில் நிறைய பூக்கள் பூக்க என்ன பண்ணனும் தெரியுமா…
செம்பருத்தி செடியில் 7 நாட்களில் பூக்கள் தாறுமாறாக பூக்க இத Try பண்ணி பாருங்க…..
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |