பயிர்களும் பட்டங்களும் |
பயிர்கள் (types of crop) | பட்டங்கள் |
வெங்காயம் | வைகாசி, புரட்டாசி, மார்கழி |
பீர்க்கங்காய், புடலை,பாவை | சித்திரை, ஆடி, ஆவணி |
அவரை | சித்திரை, ஆடி, ஆவணி, தை, மாசி |
கத்தரி | ஆடி, மாசி |
வெண்டை | மாசி, பங்குனி |
மிளகாய்,கொத்தவரை | வைகாசி, ஆனி, ஆவணி புரட்டாசி,கார்த்திகை. தை, மாசி |
முருங்கை | புரட்டாசி, ஐப்பசி |
எள் | ஆடி, சித்திரை |
சூரியகாந்தி | ஆடி, கார்த்திகை, மாசி |
சுண்டல் | ஐப்பசி, கார்த்திகை |
நெல் | புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை |
ஊளுந்து | ஆடி, மாசி |
கம்பு | மாசி, பங்குனி |
நாட்டுச்சோளம் | சித்திரை, மாசி, கார்த்திகை |
தென்னை | ஆடி, ஆனி, கார்த்திகை, மார்கழி |
கரும்பு | கார்த்திகை, தை |
வாழை | கார்த்திகை, மார்கழி |
மரவள்ளி | கார்த்திகை (karthigai matham enna payir seiyalam) |
பருத்தி | ஆவணி, புரட்டாசி, மாசி |
தட்டப்பயறு, பாசிப்பயறு, துவரை, மொச்சை | ஆடி |
ஆண்டுமுழுவதும் பயிரிடலாம் (types of crop) |
ஆமணக்கு, தக்காளி, பொரியல் தட்டப்பயறு, மக்காச்சோளம்,பட்டுவளர்ப்பு, கார்/குருவை/சொர்னவரி/ஆடி பட்டம் அதாவது (வைகாசி – ஆனி முதல் ஆவணி – புரட்டாசி வரை) |
சம்பா/தாளாடி/பிஷானம் | ஆவணி – புரட்டாசி முதல் தை – மாசி வரை |
குறிப்பு (types of crop):- மிளகாய், தக்காளி, வெங்காயம், நெல். கொத்தவரை, வாழை, தென்னை, போன்ற பயிர்கள் கார்த்திகை மார்கழி பட்டத்தில் நடவு செய்யலாம் |