கொத்தமல்லி செடி 3 நாளில் வேகமாக வளர இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க..!

Advertisement

Veetil Kothamalli Chedi Valarpathu Eppadi

என்ன தான் வீட்டில் பல வகையான பூக்கள் செடி, மரங்கள் செடி என வளர்த்து வந்தாலும் கூட கொத்தமல்லி செடி வீட்டில் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதனை எப்படி வீட்டில் வளர்ப்பது என்ற குழப்பமானது அனைவருக்கும் இருக்கும். ஏனென்றால் கொத்தமல்லியை பெரும்பாலும் யாரும் வீட்டில் வளர்க்க மாட்டார்கள். ஒருவேளை அப்படி வளர்த்து வந்தாலும் கூட அதற்கு பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. சரி வாருங்கள் 3 நாளில் கொத்தமல்லி செடி எப்படி வேகமாக வளர்ப்பது என்று பார்க்கலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கொத்தமல்லி செடி வளர்ப்பு:

முதலில் சிறிதளவு கொத்தமல்லி இலையினை வாங்கி அதனை ஒன்று இரண்டாக தயார் செய்து வைத்து விடுங்கள்.

இப்போது ஒரு பாத்திரத்தில் மாட்டுச்சாணம் மற்றும் மண் கலவையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

kothamalli chedi valarpathu eppadi

அதன் பிறகு மண் கலவை கலந்து வைத்துள்ள பாத்திரத்தில் கொத்த மல்லி விதையினை தூவி விடுங்கள். நீங்கள் இதனை நடவு செய்ய மண்ணால் ஆனா ஒரு தொட்டியை எடுத்துக்கொள்ளவும்.

10 நாளில் கற்றாழை செடி நன்கு சதைப்பற்றுடன் வளர இதை 1 டீஸ்பூன் கொடுங்க போதும்

அடுத்து 1 கைப்பிடி அளவு முருங்கை கீரை அல்லது கறிவேப்பிலையை எடுத்துக்கொண்டு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து விடுங்கள். பின்பு அதனை சாறு பிழிந்து தண்ணீர் சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள்.

 கொத்தமல்லி செடி வளர்ப்புகடைசியாக விதை தூவி வைத்துள்ள தொட்டியில் தயார் செய்து வைத்துள்ள சாற்றினை அதற்கு தண்ணீராக ஊற்றி வாருங்கள். இந்த தண்ணீரை வாரம் 1 முறை ஊற்றி வந்தால் போதுமானது.

 

மேலும் அரிசி கழுவிய தண்ணீர், பழக்கழிவு தண்ணீர் என இவற்றையும் ஊற்றி வருவதன் மூலம் 3 நாளில் கொத்தமல்லி செடி வளர ஆரம்பித்து விடும்.

வெறும் 10 நாட்கள் குண்டு மல்லி பூ செடி பூத்து குலுங்க இதை பற்றி பண்ணுங்க

3 நாளில் குண்டு மல்லி பூ செடி துளிர் விட்டு பூக்கள் பூக்க இதை ட்ரை பண்ணுங்க 

தண்ணீர் இருந்தால் போதும்.. வீட்டில் வெந்தய கீரை வளர்க்கலாம்…மண் தேவையே இல்ல ..

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement