காலத்திற்கு ஏற்ற செடிகளை நடவு செய்யுங்கள் செழிப்பாக வளரும்..

Advertisement

எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள்

பெரும்பாலானவருக்கு வீட்டிலேயே தேவையான செடிகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதற்காக செடிகளை ஆசைப்பட்டு கடைகளில் வாங்கி வந்து வளர்க்கிறார்கள். இப்படி வளர்ப்பதால் சில பேருக்கு அதிலிருந்து நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கும். சில பேர் அதனை பார்த்து பார்த்து வளர்த்தாலும் அதிலிருந்து எந்த விதமான ரிசல்ட் கிடைத்திருக்காது. அதற்கு முதலில் எந்த மாதத்தில் என்ன செடிகளை வளர்க்க வேண்டும் என்று அறிந்து கொள்ள வேண்டும். இதன் படி வளர்ப்பதால் செடிகளை ஈசியாக வளர்க்கலாம்.

What Vegetables Grow in a Month in Tamil:

கீழ் உள்ள அட்டவணையில் ஆங்கில மாதம் மற்றும் தமிழ் மாதம் என்று தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் வளர்க்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஆங்கில மாதம்  தமிழ் மாதம்  என்ன செடிகள் வளர்க்கலாம் 
ஜனவரி மார்கழி – தை கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை,முள்ளங்கி, கீரை
பிப்ரவரி தை- மாசி கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, சுரை, வெண்டை, சுரைக்காய்,  கொத்தவரை, பீர்க்கங்காய், கீரை, கோவைக்காய்
மார்ச் மாசி – பங்குனி வெண்டை, பாகல், தக்காளி, கோவைக்காய், கொத்தவரை, பீர்க்கங்காய்
ஏப்ரல் பங்குனி-சித்திரை கொத்தவரை, வெண்டைக்காய்
மே சித்திரை- வைகாசி கத்தரிக்காய்,  தக்காளி, கொத்தவரை, வெங்காயம், வெள்ளரிக்காய்
ஜூன் வைகாசி-ஆனி கத்தரிக்காய், தக்காளி, கோவைக்காய், பூசணிக்காய், கீரைகள்,, முருங்கை
ஜூலை ஆனி-ஆடி மிளகாய், பாகல்,  கீரை, பூசணிக்காய், பீர்க்கங்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், கொத்தவரை, தக்காளி
ஆகஸ்ட் ஆடி-ஆவணி முள்ளங்கி,பீர்க்கங்காய், பாகல், மிளகாய், வெண்டைக்காய், சுரை
செப்டம்பர் ஆவணி-புரட்டாசி கத்தரிக்காய், முள்ளங்கி, கீரை, பீர்க்கங்காய், பூசணிக்காய்
அக்டோபர் புரட்டாசி-ஐப்பசி முருங்கை, கத்தரிக்காய், முள்ளங்கி, பூசணி, தக்காளி
நவம்பர் ஐப்பசி-கார்த்திகை கத்தரிக்காய், முள்ளங்கி
டிசம்பர் கார்த்திகை -மார்கழி கத்தரிக்காய், தக்காளி

அதிக விளைச்சலை அள்ளி தரும் ஓலா முறை நீர்ப்பாசனம்!

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement