ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

AAVIN வேலைவாய்ப்பு 2018

ஆவின் வேலைவாய்ப்பு 2018, மேலாளர் மற்றும் பல்வேறு பணிகள், மொத்த காலியிடங்கள் 20, கடைசி தேதி 21.07.2018, ஆஃப்லைனில் விண்ணப்பிக்கவும் @ aavinmilk.com

ஆவின் வேலைவாய்ப்பு 2018: சிவகங்கை மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட், சமீபத்தில் மேலாளர் பதவிக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கான பதவிகள் மேலாளர், தனியார் செயலாளர், ஜுனியர் எக்சிக்யூட்டிங் , ஆவின் பால் வாகனம் ஓட்டுனர் போன்ற பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் அறிவிப்பின்படி 20 மொத்த காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு பணிப்புரிய ஆசைப்படும் விண்ணப்பதாரர்கள் 21.07.2018 கடைசி தேதியான அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கவும். அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

ஆர்வமுள்ள மற்றும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் தனிதனி விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும் மற்றும் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கு தனிதனி விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த ஆட்சேர்ப்பு காலியிடங்களின் தேர்வு செயல் முறை இரண்டு முறைகளின் அடிப்படையில் நடைப்பெரும் அவை எழுத்து தேர்வு மற்றும் வாய்வழி சோதனை. இந்த ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காலியிடங்களின் எண்ணிக்கை தற்காலிகமாக அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோப்படலாம். இங்கு காலியிடங்களின் விவரங்கள், கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க என்ற விவரங்கள் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு 2018:

நிறுவனம்சிவகங்கை மாவட்டம் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட்
வேலை வகை மாநில அரசு வேலை
பணிகள் மேலாளர், தனியார் செயலாளர், ஜுனியர் எக்ஸிக்யூட்டிங், நிர்வாகி, வாகன ஓட்டுனர், டெக்னீசியன் மற்றும் மூத்த தொழிற்சாலை உதவியாளர்.
மொத்த காலியிடங்கள்20
பணியிடங்கள்: சிவகங்கை

ஆவின்  காலியிடங்களின் விவரங்கள் 2018:

பணியிடங்கள்மொத்த காலியிடங்கள்
மூத்த தொழிற்சாலை உதவியாளர்07
மேலாளர் (P&I)02
மேலாளர்01
மேலாளர் (சந்தைப்படுத்துதல்)01
துணை மேலாளர்01
தனியார் செயலாளர்01
எக்சிக்யூட்டிங் அலுவலர்03
ஜுனியர் எக்சிக்யூட்டிங்01
வாகன ஓட்டுனர்01
தொழில்நுட்பம் (மின்)02
மொத்த காலியிடங்கள்20

ஆவின்  காலியிடங்களுக்கான தகுதி விவரங்கள்:

கல்வி தகுதி:

 • 8வது, 10வது, 12வது, ஐ.டி.ஐ, டிகிரி, பிஜி டிகிரி, பி.டெக், பி.ஏ, பி.காம், டிப்ளமோ போன்ற கல்வி தகுதிகள் இந்த பணிக்கு தகுதி வாய்ந்தது.
 • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கல்வி தகுதியை சரி பார்க்கவும்.

வயது வரம்பு:

 • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 ஆண்டுகளும், அதிகபட்சம் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது தளர்வினை சரி பார்க்கவும்.

தேர்வு முறை:

 • எழுத்து தேர்வு.
 • சான்றிதழ் சரிப்பார்ப்பு
 • வாய்வழி சோதனை

விண்ணப்ப கட்டணம்:

 • OC/MBC/BC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250/-
 • SC/SCA/ST விண்ணப்பதார்களுக்கு விண்ணப்ப கட்டணம் விலக்கு.

கட்டணம் செலுத்தம் முறை:

 • ஆஃப்லைன் முறை – பொது முகாமையாளர், சிவகங்கை D.C.M.P.U லிமிடெட், காரைக்குடி.

விண்ணப்பிக்கும் முறை:

 • ஆஃப்லைன் முறை – அஞ்சல்.

அஞ்சல் முகவரி:

சிவகங்கை மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம், பொது முகாமையாளர் , காலனிவாசல், காரைக்குடி – 2

ஆவின் பால் நிறுவனத்திற்கு எப்படி விண்ணப்பிக்க?

 • @ aavinmilk.com அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 • அவற்றில் ஆவின் பால் நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு காலியிடங்களின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 • அறிவிப்பை கவனமாக படிக்கவும் மற்றும் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்.
 • விண்ணப்பப் படிவத்தை சரியாக பூர்த்தி செய்து உங்கள் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும்.
 • விண்ணப்பப் படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைக்கவும்..
 • இறுதியாக விண்ணப்ப படிவத்தை கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி04.07.2018
கடைசி தேதி21.07.2018

 

SHARE