இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்(IOB) வேலைவாய்ப்பு

iob

IOB-யின் வேலைவாய்ப்பு:  சிறப்பு அதிகாரி பணியிடங்கள், மொத்த காலியிடங்கள் 20, கடைசி தேதி 04.08.2018, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் @ www.iob.in

IOB வேலைவாய்ப்பு 2018: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவற்றில் மேலாளர் (தகவல் பாதுகாப்பு) மூத்த மேலாளர் (தகவல் பாதுகாப்பு), மேலாளர் (தகவல் அமைப்பு ஆடிட்), மூத்த மேலாளர் (தகவல் அமைப்பு ஆடிட்) ) போன்ற பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி மொத்தமாக, 20 இடங்களுக்கு மேல் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 04.08.2018 தேதி அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் போன்ற இரண்டு நிலைகளால் தேர்வு செயல்முறை நடைபெறும். தேர்வு மற்றும் நேர்காணல்  (டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு) என இந்தியா முழுவதும் எந்த மையத்திலும் நடைபெறும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதியான 04.08.2018 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதிக்கு பிறகு ஆன்லைன் இணைப்புகள் முடங்கப்படும்.

IOB வேலைவாய்ப்பின் விவரங்கள்:

நிறுவனம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)
வேலையின் வகை  வங்கி வேலைகள்
பணிகள் சிறப்பு அதிகாரி பணிகள்
மொத்த காலியிடங்கள் 20
பணியிடங்கள் இந்தியா முழுவதும்

 

IOB வேலைவாய்ப்பின் மொத்த காலியிடங்களின் விவரங்கள்:

பணிகள் மொத்த காலியிடங்கள்
மேலாளர் (தகவல் பாதுகாப்பு)  04
மூத்த மேலாளர் (தகவல் பாதுகாப்பு)  04
மேலாளர் (தகவல் அமைப்பு ஆடிட்)  06
மூத்த மேலாளர் (தகவல் அமைப்பு ஆடிட்)  06
மொத்த காலியிடங்கள் 20

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பின் தகுதி விவரங்கள்:

கல்வி தகுதி:

 • பிஇ / பி.டெக் / பிஜி பட்டதாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து சம்மந்தமான படிப்பு
 • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கல்வி தகுதியை சரி பார்க்கவும்

வயது வரப்பு:

பணிகள் குறைந்தபட்சம் அதிகபட்சம்
மேலாளர் (தகவல் பாதுகாப்பு)   
மேலாளர் (தகவல் அமைப்பு ஆடிட்)
25 ஆண்டுகள் 35 ஆண்டுகள்
மூத்த மேலாளர் (தகவல் பாதுகாப்பு )
மூத்த மேலாளர் (தகவல் அமைப்பு ஆடிட்)
25 ஆண்டுகள் 40 ஆண்டுகள்
 •  அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது தளர்வை சரி பார்க்கவும்

தேர்வு முறை:

 • ஆன்லைன் தேர்வு
 • நேர்காணல்

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம்:

 • SC / ST/ PWD பிரிவுகளுக்கு ரூ .100/-
 • மற்ற அனைத்து பிரிவுகளுக்கும் ரூ .500/-

கட்டணம் செலுத்தும் முறை:

 • ஆன்லைன் முறை மூலம் பற்று அட்டைகள் (RuPay / Visa / Master Card / Maestro), கடன் அட்டைகள் & இணைய வங்கி.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 21.07.2018
கடைசி தேதி 04.08.2018

IOB ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க:

 • @www.iob.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 • பின்பு அவற்றில் ஐஓபி வேலைவாய்ப்பின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 • அதன் பிறகு அறிவிப்பை கவனமாக படித்து, தகுதியை சரிபார்க்கவும்.
 • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் அனைத்து கட்டாய விவரங்களையும் பூர்த்தி செய்து தேவையான ஆவணத்தை பதிவேற்ற வேண்டும்.
 • இறுதியாக ஆன்லைனில் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE