இந்தியன் வங்கியில்(IB) 417 ப்ரோபேஷனரி அதிகாரி பணி !!!

இந்தியன் வங்கியின்(IB) ஆட்சேர்ப்பு அறிக்கை 2018:

இந்தியன் வங்கி(IB) ப்ரோபேஷனரி அதிகாரிகள் பணிகளுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிக்கையின் படி மொத்தம் 417 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே தகுதிவாந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கடைசி தேதியான 27.08.2018 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் ஆன்லைன் இணைப்பு 01.08.2018 முதல் 27.08.2018 வரை செயல்படுத்தப்படும்.

விண்ணப்பதாரர்கள் தகுதி வாய்ந்த பல்கலைக்கழகத்திலிருந்து எந்தவொரு துறை அல்லது குறைந்தபட்ச கல்வித் தகுதியை பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்திய வங்கியின்படி விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கும் முதன்மையான தேர்வு மற்றும் முக்கிய தேர்வு மற்றும் தனிப்பட்ட  நேர்காணல். மேலும் ஆரம்ப பரிசோதனை மற்றும் முக்கிய தேர்வு முறை 06.10.2018 மற்றும் 04.11.2018 அன்று நடைபெறும்.

கடைசி தேதிவரை ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம்.

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனம்இந்தியன் வங்கி
வேலைவாய்ப்பின் வகைவங்கி வேலை
பணிகள்ப்ரோபேஷனரி அதிகாரிகள்
மொத்த காலியிடங்கள்417
பணியிடங்கள்இந்தியா முழுவதும்

இந்தியன் வங்கி வேலைவாய்ப்புக்கான தகுதி விவரங்கள்:

 • அனைத்து பட்டதாரிகளும் இந்த ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரி பார்க்கவும்.

வயது வரம்பு:

 • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 20 ஆண்டுகளும், அதிகபட்சம் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை:

 • ஆரம்பப் பரிசோதனை தேர்வு.
 • முக்கிய தேர்வு.
 • தனிப்பட்ட நேர்காணல்.

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன் முறை.

APPLY ONLINE—>CLICK HERE

விண்ணப்ப கட்டணம்:

 • SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/-
 • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600/-

விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை:

 • ஆன்லைன் முறை-மூலம் பற்று அட்டைகள் ( RuPay / Visa / MasterCard / Maestro), கடன் அட்டைகள், இணைய வங்கி, IMPS, பண அட்டை / மொபைல் பணப்பைகள்.

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க?

 • www.indianbank.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 • அவற்றில் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு காலியிடங்களின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 • பிறகு விளம்பரத்தை கவனமாக படித்து கல்வி தகுதியை சரி பார்க்கவும்.
 • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் அனைத்து கட்டாய விவரங்களையும் பூர்த்தி செய்து தேவையான ஆவணத்தை பதிவேற்ற வேண்டும்.
 • ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
 • இறுதியாக விண்ணப்ப படிவத்தை எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி01.08.2018
கடைசி தேதி27.08.2018

 

SHARE