கரூர் மாவட்டம் வேலைவாய்ப்பு செய்திகள்..!

கரூர் மாவட்டம் நீதிமன்றம் வேலைவாய்ப்பு

கரூர் மாவட்டம் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2018:

கரூர் நீதிமன்றம் தற்போது Office Assistant, Gardener, Night Watchman, Sweeper and Masalchi பதவிகளை நிரப்புவதற்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின் படி மொத்தம்  09 காலியிடங்களை ஒதுக்கியுள்ளது. கரூர் மாவட்டம் நீதிமன்றத்தில் பணிபுரிய ஆர்வளமுள்ள மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதியான 10.12.2018 அன்றுக்குள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பித்து விடவும். கரூர் மாவட்டம் நீதிமன்றம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஆஃப்லைனில் வரவேற்கிறது.

குறிப்பாக 8-வது தேர்ச்சி பெற்று தமிழ் படிக்க, எழுத தெரிந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

சரி வாங்க நண்பர்களே கரூர் மாவட்டம் நீதிமன்ற வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை இப்போது நாம் காண்போம்.

கரூர் மாவட்டம் நீதிமன்ற வேலைவாய்ப்பின் விவரம்:

நிறுவனம்:கரூர் மாவட்ட நீதிமன்றம்.
வேலை வகை:மத்திய அரசு மற்றும் மாநில அரசு
பணிகள்:Office Assistant, Gardener, Night Watchman, Sweeper and Masalchi
மொத்த காலியிடங்கள்:09
விண்ணப்பிக்க கடைசி தேதி:10.12.2018
பணியிடங்கள்:கரூர் மற்றும் தமிழ்நாடு

 

காலியிடம் மற்றும் சம்பளத்தின் விவரம்:

பதவி காலியிடங்கள்மாத சம்பளம்
Office Assistant02Rs.15700 – 50000
Gardener01
Night Watchman01
Sweeper01
Masalchi04
மொத்த காலியிடம்09

கல்வி தகுதி:

 • 8-வது தேர்ச்சி பெற்று தமிழ் படிக்க, எழுத தெரிந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரி பார்க்கவும்.

வயது வரம்பு:

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகளும், அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது வரம்பினை சரி பார்க்கவும்.

தேர்வு முறை:

 • நேர்காணல்

விண்ணப்ப முறை:

 • ஆஃப்லைன்.

அஞ்சல் முகவரி:

The Chief Judicial Magistrate, Chief Judicial Magistrate Court, Combined Court Building, Thanthonimalai, Karur – 639 007.

கரூர் மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 • districts.ecourts.gov.in/karur அதிகாரப்பூர்வ வலைதளத்திற்க்கு செல்லுங்கள்.
 • அவற்றில் கரூர் மாவட்ட நீதிமன்றம் ஆட்சேர்ப்பு காலியிடங்களின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 • அறிவிப்பை கவனமாக படிக்கவும் மற்றும் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்.
 • விண்ணப்பப் படிவத்தை சரியாக பூர்த்தி செய்து உங்கள் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும்.
 • விண்ணப்பப் படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
 • இறுதியாக விண்ணப்ப படிவத்தை கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
NOTIFICATION & APPLICATION FORM CLICK HERE>>


கரூர் மாவட்டம் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2018, கணினி ஆப்ரேட்டர், மொத்த காலியிடங்கள் 07, கடைசி தேதி 09.07.2018, ஆஃப்லைனில் விண்ணப்பிக்கவும் @ ecourts.gov.in/tn/karur

கரூர் மாவட்டம் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2018, கரூர் நீதிமன்றம் சமீபத்தில கணினி ஆஃப்ரேட்டர் பணிக்கு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இவற்றில் மொத்த காலியிடங்கள் 07 ஒதுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் நிதிமன்றத்திற்கு பணிபுரிய ஆசைப்படும் விண்ணப்பதாரர்கள் கடைசி தேதியான 09.07.2018 ஆன்றுக்குள் ஆஃப்லைன் முலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு ஆஃப்லைன் முறை விண்ணப்பிக்கலாம். ஆஃப்லைன் முறை விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை உங்களுடைய விண்ணப்பங்களை ஆஃப்லைனில் விண்ணப்பிகலாம். தகுதி வாயிந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. இங்கு தகுதி விவரங்கள், ஆட்சேர்ப்பு காலியிடங்களின் விவரங்கள், வயது வரம்பு மற்றும் ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க என்ற விவரங்கள் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட நீதிமன்றம் ஆட்சேர்ப்பு காலியிடங்களின் விவரங்கள்:

நிறுவனம்: கரூர் மாவட்ட நீதிமன்றம்.
வேலை வகை:மத்திய அரசு மற்றும் மாநில அரசு
பணிகள்: கணினி ஆஃப்ரேட்டர்
மொத்த காலியிடங்கள்: 07
சம்பளம்: ரூ.20,600 – 65,500/-
பணியிடங்கள்:கரூர் மற்றும் தமிழ்நாடு

கரூர் மாவட்ட நீதிமன்றம் ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கான தகுதி விவரங்கள்:

தகுதி விவரங்கள்:

 • அனைத்து பட்டதாரிகளும் இந்த ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு தகுதியுடையவர்கள்.
 • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சென்று கல்வி தகுதியை சரி பார்கவும்.

வயது வரம்பு:

 • இந்த ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 ஆண்டுகளும், அதிகபட்சம் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சென்று வயது தளர்வை சரி பார்கவும்.

தேர்வு முறை:

 • நேர்முக உறையாடல்

விண்ணப்பிக்கும் முறை:

 • ஆஃப்லைன் முறை – அஞ்சல்

அஞ்சல் முகவரி:

 • முதன்மை மதவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், ஒருங்கீணைந்த நீதிமன்றம் கட்டிடம், தந்தொமனிமலை, கரூர் – 639 007.

கரூர் மாவட்டம் நீதிமன்றம் ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க?

 • @ ecourts.gov.in/tn/karur அதிகாரப்பூர்வ வலைதளத்திற்க்கு செல்லுங்கள்.
 • அவற்றில் கரூர் மாவட்ட நீதிமன்றம் ஆட்சேர்ப்பு காலியிடங்களின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 • அறிவிப்பை கவனமாக படிக்கவும் மற்றும் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்.
 • விண்ணப்பப் படிவத்தை சரியாக பூர்த்தி செய்து உங்கள் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும்.
 • விண்ணப்பப் படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
 • இறுதியாக விண்ணப்ப படிவத்தை கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி25.06.2018
கடைசி தேதி09.07.2018

 

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE